Thursday, January 22, 2026

 

வெருளி நோய்கள் 1011-1015: இலக்குவனார் திருவள்ளுவன்


(வெருளி நோய்கள் 1006-1010: தொடர்ச்சி)


1011. சாக்கடைப் புழை வெருளி –  Manholephobia 

சாக்கடைப் புழை(Manhole) குறித்த வரம்பற்ற பேரச்சம் சாக்கடைப் புழை வெருளி.

manhole என்பதன் நேர் பொருள் மனிதத் துளை.

  இது புதைசாக்கடைக்குத் தெருவின்மீது அமைக்கப்பட்டிருக்கும் திறப்பைக் குறிக்கிறது. புதை சக்கடைக்குள் மனிதர் இறங்குவதற்கு அமைக்கப்பட்ட வாயில் அல்லது வழி். இதனைப் புழை என்பர். எனவே,  சாக்கடைப்புழை எனப்படுகிறது.

00

1012. சாச்சன் வெருளி –  Saxophonophobia 

சாச்சன் இசைக் கருவி/ சாச்சன் இசைப்பி (சாச்சபோன்/saxophone)குறித்த வரம்பற்ற பேரச்சம் சாச்சன் இசைப்பி வெருளி > சாச்சன் வெருளி .

    1840ஆம் ஆண்டில் பெல்சியன்(Belgian) இசைக்கருவி ஆக்குநர் அடோல்பி  சாச்சு  (Adolphe Sax) என்பவர் இக்கருவியை கண்டுபிடித்தார். எனவே, அவரின் பெயரைச் சேர்த்துக் காற்றிசைக் கருவியான இதனைச்   சாச்சபோன் என அழைக்ககின்றனர். நம் நாட்டில் உள்ள பழமையான பூரி என்னும் இசைக்கருவியை இஃது ஒத்துள்ளது. அயல் பூரி இசை என்று சொல்லலாம். ஆனால், அவ்வாறு சொன்னால் உண்ணும் பூரியை எண்ணுவார்கள். எனவே, அவ்வாறு குறிப்பிடவில்லை.

00

1013.சாண்டா குலோசு வெருளி – Santaphobia  / Clausophobia  

சாண்டா குலோசு(Santa Claus)பற்றிய தேவையற்ற அளவுகடந்த பேரச்சமே சாண்டா குலோசு வெருளி.

கிறித்துமசு தாத்தா அல்லது நத்தார் தாத்தா அல்லது சாண்டா குலோசு(Santa Claus) அல்லது புனித நிக்கலசு என்பவர் தொன்ம வரலாறு, நாட்டார் பாடல்களில் வரும் ஒரு பாத்திரம் ஆகும். கிறித்துப் பிறப்பு நாளுக்கு முதல் நாள்(திசம்பர் 24) இரவில் இவர் குழந்தைகளுக்குப் பரிசுகள் கொண்டு வருபவராகக் குறிக்கப்படுகிறார். சாண்டா குலோசு என்னும் சொல் இடச்சு மொழியின் சிண்டெர்கிலாசு என்னும் சொல்லில் இருந்து மருவியதாகும். அன்பளிப்புகள் மகிழ்ச்சியை அளித்தாலும் புதியவரான ஒருவர் கட்டியணத்து அவற்றை வழங்க முன்வரும் பொழுது அஞ்சும் சிறாரும் உள்ளனர். இதனால் இத்தாத்தா மீது காரணமற்ற அச்சம் கொள்கின்றனர்.

கிறித்துநாள் வெருளி வகையைச் சேர்ந்தது.

00

1014. சாம்பல் வெருளி-Cinerophobia

சாம்பல் மீதான அளவு கடந்த பேரச்சம் சாம்பல் வெருளி.

இறந்த பின் எரிக்கப்பட்டு, சாமபலாவதால் சாம்பல் என்பதை இறப்பின்அடையாளமாகவும் அழிவின் அடையாளமாகவும் கருதுகின்றனர். பங

பிடி சாம்பல் என்பது நேர்ப்பொருளாக ஒருவர் தீ நேர்ச்சியிலோ (விபத்திலோ) எரியூட்டலிலோ உடல் எரிந்து சாம்பலாவதைக் குறிக்கும். ஆனால், ஒரு தீய ஆற்றலோ கயவனோ அழிக்கப்படும்போது, அவன் இருந்த இடம் தெரியாமல் சாம்பலாகிவிட்டான் என்று கூறப் பயன்படுத்தப்படுகிறது. முடி சார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பல் என்பதை மறவாதிரு மனமே என்பது பட்டினத்தாரின் ஒரு பாடலடி.
இவற்றால் சாம்பல் என்பதை அழிவின் அடையாளமாக எண்ணிப் பேரச்சம் கொள்வர்.

00

1015. சாம்பல்முடி  வெருளி – Canusophobia

முடி சாம்பல் நிறமாக மாறுகிறதே என்று கவலயும் பேரச்சமும் கொள்வது சாம்பல்முடி  வெருளி.   

வயது ஆக ஆக முடியின் நிறம் மாறுகிறது. முதுமை வருவதன் அடையாளம்தான் தலைமுடி சாம்பல் நிறம் ஆக மாறுவது. எனவே, முதுமை குறித்த கவலையும் முதுமை வருவது தெரியக்கூடாது என்ற கவலையும் கலந்து அச்சத்தில் ஆழ்த்தி விடுகிறது.

சாம்பல் வெருளி என்று சொன்னால் சாம்பல் நிற வெருளி எனத் தவறாகப் பொருள் புரிந்து கொள்ளலாம். எனவே, நீளமாக இருந்தாலும் தெளிவாகச் சாம்பல் முடி வெருளி எனச் சொல்வதே ஏற்றது. சாம்பல்நிற வெருளி(Glaucophobia) யின் வகைதான் இது.

canus என்னும் இலத்தீன் சொல்லிற்கு வயதான எனப் பொருள்.

00

Wednesday, January 21, 2026

வெருளி நோய்கள் 1006-1010: இலக்குவனார் திருவள்ளுவன்


(வெருளி நோய்கள் 1001-1005: தொடர்ச்சி)


சனவரி 31 ஆம் நாள் குறித்த அளவுகடந்த பேரச்சம் சனவரி 31 வெருளி.
சனவரி 31 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 31 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.
31 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 31 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.
00

சனவரி மாதம் குறித்த வரம்பில்லாப் பேரச்சம் சனவரி வெருளி.
Yi என்னும் சீனச்சொல்லிற்கு முதல் எனப் பொருள். yue என்னும் சீனச்சொல்லிற்கு மாதம் எனப் பொருள். எனவே, Yiyue முதல் மாதமாகிய சனவரியைக் குறிக்கிறது.
00

சனிக்கிழமை பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் சனிக்கிழமை வெருளி.
சனிக்குறைமை(தோசம்) இருந்தது என்றால் தொழில்,இ உடல் நலம்இ நிதி தொடர்பில் பாதிப்புகள் ஏற்படும் எனக் கணியத்தை(சோதிடத்தை( நம்புபவர்கள் நம்புவார்கள். எனவே, இத்தகையோர் சனிக் கிழமை குறித்தும் சனிக்கோள் குறித்தும் பெருங்கவலையும் பேரச்சமும் கொள்வர்.
Savvato என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் சனிக்கிழமை எனப் பொருள்.
00

சனிக்கோள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சனிக்கோள் வெருளி.
சனிக்குறைமை(தோசம்) இருந்தது என்றால் தொழில்,இ உடல் நலம்இ நிதி தொடர்பில் பாதிப்புகள் ஏற்படும் எனக் கணியத்தை(சோதிடத்தை( நம்புபவர்கள் நம்புவார்கள். எனவே, இத்தகையோர் சனிக் கிழமை குறித்தும் சனிக்கோள் குறித்தும் பெருங்கவலையும் பேரச்சமும் கொள்வர்.
சனிப்பிணம் தனிப்போகா்து என்ற சொலவடை இருப்பதால் சனியன்று ஏதும் துயரம் நிகழ்ந்தால் வெரளி கொள்வர்.
சனிப்பெயர்ச்சியில் தீங்கு நேர்ந்து பெருகும், ஏழரைச்சனியால் பெரும் துயரங்கள் ஏற்படும் என்று கவலைப்படுபவர்கபனங சனிக்கோள் மீது வெருளி கொள்வர்.
00

சாக்கடை நீர்(sewer water) பற்றிய அளவு கடந்த பேரச்சம் சாக்கடை நீர் வெருளி.
சாக்கடையில் இருந்து வரும் தீய நாற்றம், சாக்கடை மூலம் பரவும் நோய்கள் முதலியவற்றால் சாக்கடை நீர் மீது பேரச்சம கொண்டு வெருளிக்கு ஆளாகின்றனர்.
தீய என்னும் பொருள் காெண்ட “kakos” என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானதே “Caco *.
நீர் என்னும் பொருள் கொண்ட hýdōr என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானதே Hydro
Cacohydro என்பது தீய நீராகிய சாக்கடை நீரைக் குறிக்கிறது.
00

Tuesday, January 20, 2026

வெருளி நோய்கள் 1001-1005: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 996-1000: தொடர்ச்சி)

சனவரி 16 ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 16 வெருளி.
சனவரி 16 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 16 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.
16 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 16 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.
00

சனவரி 17 ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 17 வெருளி.
சனவரி 17 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 17 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.
17 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 17 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.
00

சனவரி 18ஆம் நாள் மீதான அளவுகடந்த
வெறுப்பும் பேரச்சமும் சனவரி 18 வெருளி.
சனவரி18 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 18 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.
18 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 18 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.
00

சனவரி 19 ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 19 வெருளி.
சனவரி19 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 19 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.
19 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 19 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.
00

சனவரி 30ஆம் நாள் குறித்த அளவுகடந்த பேரச்சம் சனவரி 30 வெருளி.
சனவரி 30 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 30 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.
30 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 30 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.
00

Monday, January 19, 2026

வெருளி நோய்கள் 996-1000: இலக்குவனார் திருவள்ளுவன்


(வெருளி நோய்கள் 991-995 தொடர்ச்சி)

  1. சனவரி 11 வெருளி – Juichihiphobia

சனவரி 11 ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 11 வெருளி.
சனவரி 11 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 11 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.
11ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 11 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.
00

சனவரி 12 ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 12 வெருளி.
சனவரி 12 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 12 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.
12 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 12 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.
00

சனவரி 13ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 13 வெருளி.
சனவரி 13 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 13 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.
13 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 13 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.
00

சனவரி 14 ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 14 வெருளி.
சனவரி 14 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 14 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.
14 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 14 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.

00

சனவரி 15 ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 15 வெருளி
சனவரி 15 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 15 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.

15 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 15 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.

00

Sunday, January 18, 2026

வெருளி நோய்கள் 991-995: இலக்குவனார் திருவள்ளுவன்

      18 January 2026      கரமுதல



(வெருளி நோய் 986-990 தொடர்ச்சி)

சனவரி 3 ஆம் நாள் குறித்த அளவுகடந்த பேரச்சம் சனவரி 3 வெருளி.
சனவரி 3 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 3 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.
3 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 3 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.
00

சனவரி 4 ஆம் நாள் குறித்த அளவுகடந்த பேரச்சம் சனவரி 4 வெருளி.
சனவரி 4 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 4 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.
4 ஆம் எண் மீது அச்சம கொள்பவர்களுக்கும் சனவரி 4 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.
00

சனவரி 7 ஆம் நாள் குறித்த அளவுகடந்த பேரச்சம் சனவரி 7 வெருளி.
சனவரி 7 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 7 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.
7 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 7 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.
0

சனவரி 8 ஆம் நாள் குறித்த அளவுகடந்த பேரச்சம் சனவரி 8 வெருளி.
சனவரி 8 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 3 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.
8 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 8 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.
0

சனவரி 10 ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 10 வெருளி.
சனவரி 10 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 10 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.
10 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 10 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.
00

Saturday, January 17, 2026

வெருளி நோய்கள் 991-995: இலக்குவனார் திருவள்ளுவன்




(வெருளி நோய் 986-990 தொடர்ச்சி)

சனவரி 3 ஆம் நாள் குறித்த அளவுகடந்த பேரச்சம் சனவரி 3 வெருளி.
சனவரி 3 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 3 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.
3 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 3 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.
00

சனவரி 4 ஆம் நாள் குறித்த அளவுகடந்த பேரச்சம் சனவரி 4 வெருளி.
சனவரி 4 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 4 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.
4 ஆம் எண் மீது அச்சம கொள்பவர்களுக்கும் சனவரி 4 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.
00

சனவரி 7 ஆம் நாள் குறித்த அளவுகடந்த பேரச்சம் சனவரி 7 வெருளி.
சனவரி 7 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 7 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.
7 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 7 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.
0

சனவரி 8 ஆம் நாள் குறித்த அளவுகடந்த பேரச்சம் சனவரி 8 வெருளி.
சனவரி 8 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 3 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.
8 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 8 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.
0

சனவரி 10 ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 10 வெருளி.
சனவரி 10 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 10 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.
10 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 10 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.
00

Friday, January 16, 2026

வெருளி நோய்கள் 986-990: இலக்குவனார் திருவள்ளுவன்

      17 January 2026      கரமுதல



(வெருளி நோய்கள் 981-985: தொடர்ச்சி)

பனிச் சறுக்கு வண்டி(Sledge/Sleigh)குறித்த அளவுகடந்த பேரச்சம் சறுக்கு வண்டி வெருளி.
உறைபனி நிலப்பரப்பில் பொருள்களையும் மக்களையும் சுமந்து செல்லும் குதிரைகள் அல்லது நாய்களால் இழுத்துச் செல்லப்படும் சக்கரங்கள் இல்லாத சறுக்குக்கட்டைகள் பொருத்திய வண்டியே பனிச் சறுக்கு வண்டி.
பெரும்பாலும் ஊர்திப்பயணம் மேற்கொள்வோருக்கு நேர்ச்சி(விபத்து) குறித்துப் பேரச்சம் உள்ளமைபோல் பனிச்சறுக்கு வண்டிப்பயணம் மீதும் பேரச்சம் வருகிறது.
00

ஆடவா் பனிச்சறுக்காட்டப் போட்டியைப்(competitive male figure skating) பார்க்குமாறு கட்டாயப்படுத்துவதால் ஏற்படும் அளவுகடந்த வேறுப்பும் பேரச்சமும் சறுக்குப் போட்டி வெருளி.
சறுக்குருளை மீது அச்சம் கொள்பவர்களுக்கும் பனிச்றுக்கு மீது அச்சம் கொள்பவர்களுக்கும் பனிச்சறுக்காட்டப் போட்டி மீது பேரச்சம் ஏற்பட்டு வெருளி உண்டாகிறது.
00

  1. சறுக்குருளை வெருளி – Rollerskatephobia
    சறுக்கு உருளை(rollerskate) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சறுக்குருளை வெருளி.
    சறுக்குருளை ஆடுவதற்கு மட்டுமல்லாம் சறுக்குருளை ஆட்டத்தைப் பார்ப்பவர்களுக்கும் பேரச்சம் ஏற்படுவதே சறுக்குருளை வெருளி.
    00

சறுக்குமிதி(Skateboard) குறித்த வரம்பற்ற பேரச்சம் சறுக்கு மிதி வெருளி.
மிதி என்பது வினையாக இருந்தாலும் சறுக்குமிதி எனச் சேர்ந்து வரும் பொழுது பெயர்ச்சொல்லாகக் கருத வேண்டும்.
00

Thursday, January 15, 2026

வெருளி நோய்கள் 981-985: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 976-980: இலக்குவனார் திருவள்ளுவன் தொடர்ச்சி)

நாய்க்கடிக்கு உள்ளானவர்களுக்குத் தண்ணீரைக் கண்டால் ஏற்படும் இயல்பிற்கு மீறிய வெறுப்பு அல்லது பேரச்சம் சல வெருளி / வெறிநாய்க்கடி வெருளி.
இதனைச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி சல பய ரோகம் என்று குறிக்கிறது.
சல சல என்று ஓடிச் செல்வதால் நீருக்குச் சலம் எனப் பெயர் வந்ததென்பர் அறிஞர்கள். இதில் கிரந்த எழுத்தைப் பயன்படுத்தி ஒலித்ததால், தமிழ்ச்சொல்லல்ல என்ற எண்ணம் வந்து விட்டது.
தண் அம் துவர் பல ஊட்டிச் சலம் குடைவார் (பரிபாடல் : 90)
எனச் சலம் தண்ணீரைக் குறிக்கிறது.
சிறப்பாக நாய்க்கடியருக்கு ஏற்படும் காரணமற்ற நீர் அச்சத்தைக் குறிததாலும், குளிப்பதற்கும் குடிப்பதற்கும் நீந்துவதற்கும் நீரைக்கண்டு வரும் தேவையற்ற பேரச்சத்தையும் குறிக்கும்.
Hydro என்னும் இலத்தீன் சொல்லிற்கு நீர் எனப் பொருள்.
00

அழுக்குச் சலவைக் கூடம் குறித்த வரம்பற்ற பேரச்சம் சலவைக் கூட வெருளி.
சலவைக்கூடமே அழுக்காக இருந்தால் அங்கே வெளுக்கப்படும் துணிகள் எங்ஙனம் அழுக்கற்று இருக்கு் என்ற கவலையும் பேரச்சமும் ஏற்படுகிறது.
00

சலவைத்தூள்(laundry detergent) பொருள்கள் மீதான அளவு கடந்த பேரச்சம் சலவைத்தூள் வெருளி.
கைகளால் துவைப்பவர்களுக்குச் சலவைத்தூள் கைகளில் பாதிப்பு ஏற்படும் என்று கவலைப்படுவர். சரியாகக் கலக்காவிட்டல் துணிகளில் ஆங்காங்கே சலவைத்தூள் ஒட்டிக் கொள்ளுமோ என்று ்அஞ்சுவர். சலவைப் பொறியைப் பயன்படுத்துபர்வகளும் காரணமற்ற, தேவையற்ற வெருளி கொள்வர்.
00

சலவைப் பொறி(washing machine) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சலவைப் பொறி வெருளி.
சலவைப்பொறியைப் பயன்படுத்தும் பொழுது குழாயில் கசிவு ஏற்பட்டு அறை முழுவதும் தண்ணீர் பரவிவிடுமோ, சலைப்பொறியைப் பயன்படுத்தும் பொழுது இடையில் நின்று தொந்தரவு தருமோ என்று காரணமற்ற தேவையற்ற பொருந்தாத காரணங்களைக் கற்பித்துக் கொண்டு பெருங்கவலையுற்றுத் தேவையற்ற வெருளிக்கு ஆளாவர்.
00