(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கிய
இதழ்களும் ஆசிரியர்களும் – க – தொடர்ச்சி)
சொற்கள் வழங்கிய
இதழ்களும் ஆசிரியர்களும் 22- 42
- நச்சினார்க்கினியன் 1926
- குடியரசு 6. 5. 1928
- ஆனந்த விசய விகடன்
 ஆசிரியர் : விகடகவி பூதூர் வைத்தியநாதையர்
- குமுதம் (செய்தி ’சுரதா சுண்டல்’
- விநோதன் (மலர் 2, இதழ் 3) 1934
 கட்டுரை : ஆட்டமும் பாட்டும்
 கட்டுரையாளர் : இராவ்பகதூர் ப. சம்பந்தமுதலியார்
- சித்தன் (திங்கள் இதழ்) மாலை 1, மணி 6, 1935
 (குடியரசு கட்டுரையாளர் : எ. ஆளவந்தார் 1939
- செந்தமிழ் (யவனர் வரலாறு) கட்டுரை த. இராமநாதபிள்ளை 1940
- தமிழணங்கு – மலர் 1; இதழ் 9 1941
 ஆ. மா. சிவஞானம் – ஆம்பூர்
- சினிமா உலகம் 1941
 (செந்தமிழ் கட்டுரையாளர் : ச. சிரீவாசஐயங்கார்
- குண்டுசி – கட்டுரையாளர் : பாலபாரதி ச.து.சு. யோகியார் 1947
- இணக்கம்(மலர் 3, இதழ் – 9)
 1949- மொ. அ. துரை. அரங்கசாமி
 
- தம்பி (தமிழ்) – தில்லை. வில்லாளன் 1953
- திராவிடன் குரல் (பொங்கல்மலர்) கட்டுரையாளர் அ. வி. இராசன் 1956
- கலைவாணன் (மலர் 2 – இதழ் 21) 25. 9, 1961
- தமிழ்ப்பாவை 7. 11. 1967
- நவமணி 13. 7. 1970
- இளந்தமிழன் சனவரி – 1989- சிறப்பாசிரியர் தி.வ. மெய்கண்டன்
 
- முத்தமிழ் முரசு – மு. சுப. கருப்பையா 21. 12. 1992
- வாழ்வியல் (2ஆவது ஏடு, (16.9.1960) – பி.எம். வேங்கடாசலம்
- தேனமுதம் (மார்ச் 1972 அடை 2; துளி 13)
- தமிழர் நேசன்
நிறைவுற்றது
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
No comments:
Post a Comment