Monday, June 30, 2025

வெருளி நோய்கள் 44 – 46 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 41-43 தொடர்ச்சி)

44. ‘பு – டை’  சொல் வெருளி – Inmaophobia

‘மறைவுறுப்பு’ / ‘cunt’ சொல் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும்

‘பு – டை’ / ‘cunt’ சொல் வெருளி.

பெண்களின் மறைவுறுப்பு குறித்த கீழ்த்தரமான சொல்மீது ஏற்படும் அளவுகடந்த பேரச்சம்  எனப்படும்.

செருமானியக் குடும்பமொழிகளில்  kunta என்றும் kunte என்றும் conte என்றும் அழைக்கப்பட்டது  ‘cunt’ என ஆனது.

பெண்ணுறுப்பு வெருளி என முதலில் குறிப்பிட்டிருந்தேன்.‘பெண்ணுறுப்பு’ / ‘twat’ சொல் வெருளி – Younaophobia உள்ளதால் வேறுபடுத்த வேண்டியுள்ளது. ‘cunt’ என்பது கீழ்த்தரமாக ஏசும் வகையில் சொல்லப்படுவது. எனவே, தமிழில் அவ்வாறு ஏசும் வகையில் சொல்லும் மூன்றெழுத்துச் சொல்லே பொருத்தமாக இருக்கும். எனவே, அதனையே இடையி் உள்ள ‘ண்’ எழுத்தைக் கோடிட்டுமறைத்து ‘பு–டை’ எனக் குறித்துள்ளேன். ஆக, மறைவுறுப்பில் நடுவெழுத்து மறைக்கப்பட்டுள்ளது.

காண்க: பெண்ணுறுப்பு வெருளி-Eurotophobia

00

45. ‘மலம்’ / ‘shit’ சொல் வெருளி – Skataphobia

‘மலம்’ / ‘shit’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘மலம்’ / ‘shit’ சொல் வெருளி.

00

46. ‘பிறப்புறுப்பு’ / ‘twat’ சொல் வெருளி – Younaophobia

‘பெண்ணுறுப்பு’ / ‘twat’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் பிறப்புறுப்பு / ‘twat’ சொல் வெருளி.

பெண்ணுறுப்பு சொல்லைக் கேட்க நேர்ந்தாலோ படிக்க நேர்ந்தாலோ அளவுகடந்த பேரச்சம் கொள்வர். ‘அல்குல் என்பது பிறப்புறுப்பிற்கும் இடைக்கும் இடைப்பட்ட பகுதி. எனினும் இச்சொல்’ பிறப்புறுப்பைக் குறிப்பதாக எண்ணிக் காரணமற்ற வெறுப்பும் பேரச்சமும் கொள்வோர் உள்ளனர்.

00

Sunday, June 29, 2025

வெருளி நோய்கள் 41- 43 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 36-40 தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 41-43

41. ‘புணர் வாய்’ /’vagina’ சொல் வெருளி – Yindaophobia

‘புணர் வாய்’ /’vagina’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் புணர் வாய் /’vagina’ சொல் வெருளி.

பெண்ணின் பிறப்புறுப்பைக் குறிக்கும் ‘vagina’ என்ற  சொல்லைப் பொதுவிடங்களிலும் தனிமையிலும் பெண்ணை வெறுப்பேற்ற சொல்கின்றனர். இப்பொழுது அலைபேசிவாயிலாகவும் தெரிவித்து ஏளனம் செய்வோரும் வெறுப்பூட்டுவோரும் உள்ளனர். எனவே, இச்சொல்லைக் கேட்டதும் வெறுப்பும் பேரச்சமும் கொள்வோர் உள்ளனர்.

00

42. ‘புணர்குறி’ / ‘dick’ சொல் வெருளி Imkengphobia

‘புணர்குறி’ / ‘dick’ சொல்பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் ‘புணர்குறி’ / ‘dick’ சொல் வெருளி.

புணர்ச்சி உறுப்புகள் குறித்துக் கேள்விப்பட்டாலும் படத்தைப் பார்க்க நேர்ந்தாலும் அஞ்சுவோர் அந்தச்சொல்லைக் குறிப்பிடவும் அஞ்சுவர்.

காண்க :‘ஆண் குறி ‘/’penis’ சொல் வெருளி – Yinjingphobia

00

43. ‘பூனா’ சொல் வெருளி – Nuyinphobia

‘பூனா’ சொல் (‘pussy’ ) சொல்  தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘பூனா’ சொல் வெருளி.

பூனை அடிக்கடி தன் எச்சிலை முன்னங்காலால் தொட்டு முகத்தைப் பூசிக்கொள்ளும்.எனவே, இதனைப் பூசை என்பர். பூசை என்பதுதான் பூனையாக மாறிற்று என்பர்.

“வெவ்வாய் வெருகினைப் பூசை யென்றலும்” எனத் தொல்காப்பியர் (தொல்காப்பிம், மரபியல் 69) கூறுகிறார்.

ஆனால், தமிழில் பூசை என்பதற்கும் பெண்குறி என்பதற்கும் எத் தொடர்பும் இல்லை. ஆனால், ஆங்கிலத்தில் pussy பூனையைக் குறிப்பதுடன் கோழை அல்லது நலிவடைதல் முதலான வேறு சில பொருள்களையும் குறிக்கும். மேலும் பெண்குறி, கருவாய்க்குழல், பெண்ணுடன் உடலுறவு கொள்ளுதல் ஆகிய பொருளையும் தரும். எனவே, சிலர் இரு பொருளில் குறிப்பதால் இச்சொல்லைக் கண்டு வெறுப்போர் உள்ளனர். எனவே, தமிழில் இத்தகைய தொடர்பு இல்லாவிட்டாலும், பரவலாக இப்பொழுது வழக்கிலில்லாத பூச்சை என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டேன்.

‘பூனா’ சொல் வெருளி என்றால் ஒலிப்பில் பூனையுடன் ஒத்து வருகிறது. உண்மையில் இதற்கும் பூனைக்கும் தொடர்பில்லை. பெண்குறியைக் கொச்சையாகக் குறிக்கும் மூன்றெழுத்து சொல்லின் முதலெழுத்து அடிப்படையில் இவ்வாறு கூறுவதைக் கதைகளில் பயன்படுத்தி உள்ளனர். எனவே, நேர் பொருளாகச் சொல்வது பொருந்தாது என்பதால் இவ்வாறு குறித்துள்ளேன்.

00

(தொடரும் )

Saturday, June 28, 2025

வெருளி நோய்கள் 36-40 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 31-35 தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 36-40

36. ‘டி’ / ‘D’ எழுத்து வெருளி Deltaphobia

‘(ண்)டி’ / ‘D’ எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘டி’ / ‘D’ எழுத்து வெருளி.

00

37. ‘தீயன்’ / ‘booger’ சொல் வெருளி – Biniuphobia

‘தீயன்’ / ‘booger’ குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘தீயன்’ / ‘booger’ வெருளி

00

38. ‘நரகத்திற்குப் போ’ / ‘damn’ சொல் வெருளி – Jigotophobia

‘damn’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘நரகத்திற்குப் போ’ / ‘damn’ சொல் வெருளி.

சாபமிடுதல், பழிச்சொல், தெறுமொழி எனப் பல பொருள் தரும் பலரால் விரும்பத்தகாத ஆங்கிலச் சொல்   என்பது. இதனைக் கேட்டாலே பலருக்கு அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் வரும்.தன்னை ஏளனப்படுத்துவதாக எண்ணியும் கவலையும் வெறுப்பும் கொள்வர்.

00

39. ‘பறிதல்’ / ‘fart’ சொல் வெருளி – Fongpiphobia

‘பறிதல்’ / ‘fart’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் பறிதல் / ‘fart’ சொல் வெருளி.

பறிதல் என்பதன் நேர் பொருள் ஒலியுடன் வெளிப்படுதல். குகர, சுகரத்தில் வரும் ஈரெழுத்துச் சொல்லைக் குறிக்கிறது. இடக்கர் அடக்கலாகப் பறிதல் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

00

40. ‘பாலினம்’ / ‘sex’ சொல் வெருளி –  Fylophobia

‘பாலினம்’ / ‘sex’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘பாலினம்’ / ‘sex’ சொல் வெருளி.

00

Friday, June 27, 2025

வெருளி நோய்கள் 31-35: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 26-30 தொடர்ச்சி)

31. ‘கே’ /’K’ எழுத்து வெருளி – Kappaphobia

‘கே’ /’K’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘கே’ /’K’ எழுத்து வெருளி

00

32. ‘சாணம்’ /’cock’ சொல் வெருளி – Lantsuophobia

சாணக்குவியல்(cock) சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘சாணம்’ /’cock’ சொல் வெருளி.

00

33. ‘சி’ / ‘C’ எழுத்து வெருளி-Cammaphobia

‘சி’ / ‘C’ எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘சி’ / ‘C’ எழுத்து வெருளி.

00

34. ‘சிறுக்கி’ /’bitch’ சொல் வெருளி – Mugouphobia

‘சிறுக்கி’ /’bitch’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘சிறுக்கி’ /’bitch’ சொல் வெருளி.

00

35. ‘டபுள்யூ’ / ‘W’ எழுத்து வெருளி – Wauphobia

‘டபுள்யூ / ‘W’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘டபுள்யூ / ‘W’ எழுத்து வெருளி.

(தொடரும் )

Thursday, June 26, 2025

வெருளி நோய்கள் 26-30: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 21-25 தொடர்ச்சி)

‘ஓ’ / ‘O’ எழுத்து வெருளி – Omicronphobia

26. ‘ஓ’ / ‘O’ எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘ஓ’ / ‘O’ எழுத்து வெருளி – Omicronphobia

00

‘ஓ’/ ‘ho’   சொல் வெருளி – Hunephobia    

27. ‘ஓ’/ ‘ho’   சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘ஓ’/ ‘ho’   சொல் வெருளி – Hunephobia

வியப்புக் குறிப்பு, ஆர்வப் பாராட்டுக் குறிப்பு, வெற்றிக் குறிப்பு, ஏளனக் குறிப்பு, கவனஈர்ப்புக் குறிப்பு முதலான நேர்வுகளை வெளிப்படுத்தும் ‘ஓ’       என்பது குறித்த அளவுகடந்த பேரச்சம்.  

00

‘கயவன்’ /’snot’ சொல் வெருளி – Bishiuphobia

28. ‘கயவன்’ /’snot’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘கயவன்’ /’snot’ சொல் வெருளி-Bishiuphobia

00

‘கழுதை’ / ‘ass’ சொல் வெருளி – Tunbuphobia

29. ‘கழுதை’ / ‘ass’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘கழுதை’ / ‘ass’ சொல் வெருளி- Tunbuphobia

00

‘கியூ’ / ‘Q’ எழுத்து வெருளி – Qoppaphobia, Koppaphobia

30. ‘கியூ’ / ‘Q’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘கியூ’ / ‘Q’ எழுத்து வெருளி – Qoppaphobia, Koppaphobia

00

(தொடரும் )

Wednesday, June 25, 2025

வெருளி நோய்கள் 21-25: இலக்குவனார் திருவள்ளுவன்

 


(வெருளி நோய்கள் 16-20: தொடர்ச்சி)

21. ‘எல்’ /’ L’ எழுத்து வெருளி – Lambdaphobia

‘எல்’ / ‘L’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘எல்’ /’ L’ எழுத்து வெருளி.

00

22. என்’ / ‘N’ எழுத்து வெருளி – Nuphobia

‘என்’ / ‘N’ எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘என்’ / ‘N’ எழுத்து வெருளி.

00

23. ‘ஐ’ / ‘I’ எழுத்து வெருளி – Iotaphobia

‘ஐ’ / ‘I’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘ஐ’ / ‘I’ எழுத்து வெருளி.

00

24. ‘ஒய்’ / ‘Y’ எழுத்து வெருளி – Yotaphobia

‘ஒய்’ / ‘Y’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘ஒய்’ / ‘Y’ எழுத்து வெருளி.

00

25. ‘ஒன்றுக்கு’ / ‘pee’ வெருளி –  Katournmaphobia

‘ஒன்றுக்கு’ / ‘pee’ தொடர்பான அளவுகடந்த பேரச்சம்’ ஒன்றுக்கு’ / ‘pee’ வெருளி.

00

(தொடரும் )

Tuesday, June 24, 2025

வெருளி நோய்கள் 16-20: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 11 – 15 : தொடர்ச்சி)

16. ‘ எஃப் / F’ எழுத்து வெருளி – Foxtophobia

‘ எஃப் / F’ எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘ எஃப் / F’ எழுத்து வெருளி.

00

17. ‘எக்குசு’ /’ X’ எழுத்து வெருளி – xinoaphobia

‘எக்குசு’ /’ X’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘எக்குசு’ /’ X’ எழுத்து வெருளி.

00

18. ‘எசு’ /’ S’ எழுத்து வெருளி – Sigmaphobia 

‘எசு’ /’ S’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘எசு’ / ‘S’ எழுத்து வெருளி.

00

19. ‘எச்’ / ‘H’ எழுத்து வெருளி – Hetaphobia

‘எச்’ / ‘H’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘எச்’ / ‘H’ எழுத்து வெருளி

00

20. ‘எம்’ / ‘M’ எழுத்து வெருளி – Muphobia

‘எம்’ / ‘M’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘எம்’ / ‘M’ எழுத்து வெருளி.

(தொடரும் )

Monday, June 23, 2025

வெருளி நோய்கள் 11 – 15 : இலக்குவனார் திருவள்ளுவன்

 



 

வெருளி நோய்கள் 11 – 15 

11.‘இழி மகள்’ / ‘slut’ சொல் வெருளி – Suophobia

‘இழி மகள்’ / ‘slut’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘இழி மகள்’ / ‘slut’  சொல் வெருளி.

00

12.‘இன்மை’ / ‘no’ சொல் – Ohiphobia

‘இன்மை’ / ‘no’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம்’ ‘இன்மை’ / ‘no’ வெருளி.

00

13.‘ஈ’ / ‘E’ எழுத்து வெருளி – Epsilonphobia

‘ஈ’ / ‘E’ எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘ஈ / ‘E’ எழுத்து வெருளி.

00

14.‘உடலுறவு’ / ‘fuck’ சொல் வெருளி – Zomaiphobia

‘உடலுறவு’ / ‘fuck’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘உடலுறவு / fuck’ சொல் வெருளி.

00

15.ஒழுங்கின்மை வெருளி – Ataxophobia

உடல்குலைவு/ஒழுங்கின்மை தொடர்பான வரம்பற்ற பேரச்சம் ஒழுங்கின்மை வெருளி.

a  என்னும் கிரேக்கச் சொல்லிற்கு இல்லை எனப் பொருள். taxo என்னும் கிரேக்கச் சொல்லிற்கு ஒழுங்கு எனப் பொருள்.

00

(தொடரும் )