30 November 2022 No Comment
( தமிழ்ச்சொல்லாக்கம் 532-536 தொடர்ச்சி)
தமிழ்ச்சொல்லாக்கம் 537-541
(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
537. Watch – மணிக்கூடு
538. Latrine – மலசலக்கூடம்
539. dash – கீறல்
540. Jfen – இணைமொழிக்குறி
நூல் : தற்கால தமிழ்ச் சொல்லகராதி (1925)
நூலாசிரியர் : திவான்பfதூர் ச. பவானந்தம் பிள்ளை ஐ.எஒ. எப்.ஆர்.சுச். எசு. (இலண்டன), எம்.ஆர்.ஏ.எசு. (இலண்டன்)
★
541. சுயராச்சியம் : உரிமை அரசாட்சி
1917ம் ஆண்டிற்கு முன்னரே பல ஆண்டுகளாக இந்தியாவிலுள்ள அரசியல் நிபுணர் அனைவரும் சுயராச்சியம் அல்லது உரிமை அரசாட்சிக்காக மன்றாடி நின்றனர்.
நூல் : தேசபந்து விசயம் (1925) பக்கம் – 29
நூலாசிரியர் : ம. க. சயராம் நாயுடு
★
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
No comments:
Post a Comment