இன்றைய மருத்துவக் குறிப்புகள்.....
* இரத்தம் விருத்தி ஆக நாவல்பழல் தினமும் சாப்பிடலாம்.
* தேவையில்லாத கெட்ட நீர் சிறுநீர் வழியாக வெளியேற தினமும் பப்பாளிக்காயைச் சாப்பிட்டு வரலாம்.
* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வர பித்தத்தை குறைக்கம்.
* காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தேய்ச்து வர முடி நன்றாக வளரும்.
* வேப்பிலை, வெந்தயம், நாவல்பொடி, அதிமதுரம், மாதுளம்பழம், வாழைத்தண்டு சேர்த்து சாப்பிட்டால் புற்றுநோய் குணமாகும்.
பாட்டி வைத்தியத்தில் புற்று நோய் குணமாகுமா?
ReplyDeleteபாட்டி வைத்தியம் எனச் சொல்வது பரம்பரை மருத்துவமாகும். தமிழ்நாட்டில் பரம்பரை மருத்துவம் என்பது தமிழ் மருத்துவமே. தொடக்கத்திலேயே தமிழ் மருத்துவரையும் இயற்கை மருத்துவரையும் நாடியவர்கள் நலமடைந்து உள்ளனர். முதலில் நம்பிக்கையற்று இறுதியில் வேறு வழியில்லை என இவர்களை நாடியவர்கள் வாழ்நாள் நீடிக்கப்பட்டுள்ளது. அல்லது ஆங்கில மருத்துவத்தால் ஏற்படும் பக்க விளைவுகளில் இருந்து காப்பாற்றப்பட்டு உள்ளார்கள். நார்ச்சத்துள்ள காய்கனிகளை உண்பது புற்றுநோய்க்கு எதிர்ப்பு ஊட்டமாக அமையும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
ReplyDelete