Showing posts with label மருத்துவக் குறிப்புகள். Show all posts
Showing posts with label மருத்துவக் குறிப்புகள். Show all posts

Monday, August 19, 2013

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் - ஆக.19

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் - ஆக.19

* கடுக்காய் பொடி, நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் கலந்து சாப்பிட்டார் மார்புச்சளி, மூக்கடைப்பு தீரும்.
* தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் கடல் பாசியை தினமும் உணவில் சேர்த்து வர, தைராய்டு அறவே நீங்கும்.
* வேப்ப இலை, ஓமம் அரைத்து நெற்றியில் தடவ மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.
* ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியாவை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டுவர சுகப்பிரசவம் ஆகும்.
* மஞ்சள் கரிசலாங்கண்ணி கிரையை தொடர்ந்து சாப்பிட மேனியின் நிறம் பொன்னிறமாக மாறும்.
* உப்புடன், கல்யாண முருங்கை இலையைச் சாறு எடுத்து கலந்து படையின் மீது தடவினார், கருப்புநிறப் படை விரைவில் குணமாகும்

Wednesday, June 12, 2013

இன்றைய மருத்துவக் குறிப்புகள்

இன்றைய மருத்துவக் குறிப்புகள்.....

* இரத்தம் விருத்தி ஆக நாவல்பழல் தினமும் சாப்பிடலாம்.
* தேவையில்லாத கெட்ட நீர் சிறுநீர் வழியாக வெளியேற தினமும் பப்பாளிக்காயைச் சாப்பிட்டு வரலாம்.
* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வர பித்தத்தை குறைக்கம்.
* காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தேய்ச்து வர முடி நன்றாக வளரும்.
* வேப்பிலை, வெந்தயம், நாவல்பொடி, அதிமதுரம், மாதுளம்பழம், வாழைத்தண்டு சேர்த்து சாப்பிட்டால் புற்றுநோய் குணமாகும்.