(தமிழ்ச்சொல்லாக்கம்: 371-383 தொடர்ச்சி)
தமிழ்ச்சொல்லாக்கம் 384-395
(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
384. ஈமம் — சுடுகாடு
385. சந்தோசம் — உவப்பு
386. குங்குமம் — செந்தூள்
387. கிருபை — தண்ணளி
388. காவி வசுதீரம் — துவராடை
389. மந்திரி — தேர்ச்சித் துணைவன்
390. இமயமலை — பனிவரை
391. இயந்திரம் — பொறி
392. விவாகச்சடங்கு — மணவினை
393.மந்திரம் — மறையுரை
394. வேத்தியல் — அரசியல்
395. யாகம் — வேள்வி
நூல் : சித்தார்தன் (1918)
நூலாசிரியர் : அ. மாதவையர்
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
No comments:
Post a Comment