(தமிழ்ச்சொல்லாக்கம் 688-694 தொடர்ச்சி)
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 695-698
(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு.
கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச்சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
695. அப்பாசாமி – அண்ணல் தங்கோ (1932)
692. நவம் – புதுமை
693. சின்மயம் – ஞானவடிவு
694. பூரணம் – நிறைவு
695. பஞ்சவர்ணம் – ஐந்நிறம்
696. மங்கல சூத்திரம் – தாலிக்கயிறு
697.மாணிக்கம் – செம்மைமணி
698. மோட்ச மார்க்கம் – முத்திநெறி
நூல் : திருவருட்பா மூலமும் உரையும் நெஞ்சறிவுறுத்தல் (1932)
உரையாசிரியர் : மகாவித்துவான் – சித்தாந்த ரத்நாகரம், அரன்வாயல் வேங்கட சுப்பிப்பிள்ளை.
★
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
No comments:
Post a Comment