Showing posts with label சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும். Show all posts
Showing posts with label சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும். Show all posts

Monday, June 17, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஒள

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஓ – தொடர்ச்சி)

216.       வாயு சங்கிதை – குலசேகர வரகுணராம பாண்டியர்  

217.       தமிழ்நூல் வரலாறு – பாலூர் கண்ணப்ப முதலியார்   1962

218.       தமிழ்நாடு பயணக் கட்டுரைகள் – அரு. சோமசுந்தரம்  1968

– தொகுப்பு ஏ.கே. செட்டியார்  

219.       சுரதா பொங்கல் மலர் – கட்டுரை – இராம. அரங்கண்ணல்  1970

220.       தமிழ்க்காவலர் முருகு சுப்பிரமணியன் பொன்விழா மலர்    1976 : பரிதா மணாளன்

221.       தமிழ் இதழியல் வரலாறு – மா.சு. சம்பந்தன்    1977

222.       அமரர் கலைமாமணி கவிஞர் வானம்பாடி வாழ்க்கைக் குறிப்பு     1987

223.       முதன்முதலாக உலகில் நடந்த நிகழ்ச்சிகள்     1992

224.       பாரதியார் கவிதைகள் ⁠- தொகுப்பு : சுரதா கல்லாடன்

225.       திரிகடுகவுரை – திருக்கோட்டியூர் இராமாநுசாசாரியார்      

226.       செந்தமிழ் நூன்மாலை ⁠- கோ. வடிவேலு செட்டியார், ஆ. நா. கன்னையா

227.       சிரீ ராமநாத மான்மியம் – ச. பொன்னம்பல பிள்ளை  

228.       ஆத்ம சோதனை – சுத்தானந்த பாரதியார்

229.       விசுவகர் மோபதேச வீரகண்டாமணி    

⁠- பதிப்பித்தவர் . பி. கல்யாணசுந்தராசாரி

(தொடரும்)

Monday, June 10, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஓ

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஒ – தொடர்ச்சி)

201.       திருச்சிறு புலியூர் உலா 1951

குறிப்புரை : கி. இராமாநுசையங்கார்     

202.       மறைமலையடிகள் – புலவர் அரசு  1951

203.       கூட்டுறவு அல்லது ஐக்கிய வாழ்வு – அ. அருளம்பலம்      1952

204.       சீனத்துச் செம்மல் – புலிகேசி 1952

205.       பணம் – ரெ. சேசாசலம்     1953

206.       நான்கண்ட சப்பான் – சு. இராமசுவாமி நாயுடு  1953

207.       பழந்தமிழரும் முருகன், முக்கண்ணன் வணக்கமும்    1954

– டாக்டர் தி. இரா. அண்ணாமலைப்பிள்ளை     

208.       தென்னிந்திய இசை உலகம் – எசு. மாணிக்கம் 1944

209.       புதுமைப்பித்தன் கட்டுரைகள்  1954

210.       தமிழில் தந்தி – அ. சிவலிங்கம்     1955

211.       சினிமா நட்சத்திரங்களின் இரகசியங்கள்    1955

⁠- சு. அ. இராமசாமிப் புலவர்

212.       தமிழ்ப் புலவர் வரிசை (12ஆம் புத்தகம்)   1955

– சு. அ. இராமசாமிப் புலவர்  

213.       பயிற்சித் தமிழ் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை   1956

214.       எழிலன் கவிதைகள் – வலம்புரி எழிலன்  1957

215.       கட்டுரைப் பொழில் – அ. மு. சரவண முதலியார்     1958

(தொடரும்)

Monday, June 3, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஒ

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஐ – தொடர்ச்சி)

181.       சிறுவர் தமிழிலக்கணம் 1945

– வே. வேங்கடராசுலு ரெட்டியார் 

182.       தமிழ் இசைக் கருவிகள் 1945

– பி. கோதண்டராமன்   

183.       பஞ்சாக்கர தேசிகர் அந்தாதி   1945

– வி. சிதம்பர இராமலிங்க பிள்ளை   

184.       சைவ சமய விளக்கம் – அ. சோமசுந்தர செட்டியார்   1946

185.       பெரியாழ்வார் பெண்கொடி    1947

– பண்டிதை எசு. கிருட்டிணவேணி அம்மையார் 

186.       சம்சார நெளகா அல்லது வாழ்க்கைப் படகு      1940

(பாட்டுப் புத்தகம், தமிழாக்கம் : பி. ஆர். பந்துலு

187.       மக்களின் கடமை – செம்மலை அண்ணலாரடிகள்     1948

188.       திராவிட நாடு (முதல் பாகம்)- அ. கு. பாலசுந்தரனார் 1949

189.       களஞ்சியம் – இரா. நெடுஞ்செழியன் 1949

190.       கவிஞன் உள்ளம் – ந. சுப்பு ரெட்டியார்    1949

191.       சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் – ஞா. தேவநாயனார்  1949

192.       தமிழ்ப் பெருமக்கள் – எசு. எசு. அருணகிரிநாதர்     1949

193.       மனித இயல்பு – திருத்தேவர் பழநியப்பக் கவுண்டர்   1949

195.       அறிவியல் கட்டுரைகள் – பேரா. பி. இராமநாதன்      1949

195.       கட்டுரை விளக்கம் – ஆர். கன்னியப்ப நாயகர்  

196.       இராசா. விக்கிரமா (திரைப் பாடல் புத்தகம்) 1950

– பாடலாசிரியர் : சிதம்பரம் ஏ. எம். நடராசகவி (சொல்லாக்கம்)   

197.       தமிழ் உள்ளம் சி. சுப்பிரமணியபிள்ளை   1950

198.       தமிழ்ப்பணி 1950

199.       நாளியல் விளக்கம் பஞ்சாங்கம்     1951

– சோ. அருணாசல தேசிகர்   

200.       குட்டிக் கட்டுரைகள் – வித்துவான் ந. சுப்பிரமணியன்   1951

(தொடரும்)

Monday, May 20, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஏ

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – எ -தொடர்ச்சி)

141. சேக்கிழார்    1933

– கோவை. சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார் 

142.  கும்பகோண ஸதலபுராண வசனம் மகாமக தீர்த்த மகிமை  1933

– பள்ளி ஆய்வாளர் சாமிநாத முதலியார் 

143.  கட்டுரை மலர்மாலை   1933

செல்வமும் வறுமையும்     

கட்டுரை எழுதியவர் : சாமி. வேலாயுதம்பிள்ளை     

144.  திருத்துருத்திப் புராணம் 1933

குறிப்புரை ப. சிங்காரவேற்பிள்ளை 

145.  மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் – மகிழ்நன்   1934

146.  உடல்நூல் – கா. சுப்பிரமணியபிள்ளை    1934

147.   சிரீ பகவான் நாம போதேந்திர சுவாமிகள் திவ்விய சரிதம்  1934

– மாந்தை சா. கிருட்டிணய்யர்     

– குடிக்காடு வைத்திலிங்க சுவாமிகள்    

148.  ஆரிய சித்தாந்தம் – பண்டிட் கண்ணையா 1934

149.  ஆகாய விமானம் – கா. நமச்சிவாய முதலியார் 1934

150.  மூன்றாம் பாடபுத்தகம் – நான்காம் வகுப்பு      1934

– கா. நமச்சிவாய முதலியார்

151.   மணிமாலை – கா. சுப்பிரமணியபிள்ளை  1935

152.   விவேக சந்திரிகை மூன்றாம்புத்தகம்      1935

– தி. அ. சாமிநாத ஐயர்

153.   சூரியன் – ஈ. த. இராசேசுவரியம்மையார்  1935

154.  இந்திய பத்திரிகைத் தொழிலியல்   1935

– வி. நா. மருதாசலம் 

155.   வைணவ சமய வினா விடை 1936

– காரைக்கால் நா. சிரீகாந்த் ராமாநுசதாசர்     

156.   தருக்க சங்கிரகமும் தருக்க சங்கிரக தீபிகையும் 1936

– மொழிபெயர்ப்பு : சி. சுப்பையாசுவாமி  

157.   சிற்றிலக்கண விளக்கம் 1936

– கா. நமச்சிவாய முதலியார்

158.   சித்தாந்தம் பொன்மொழி (சிற்றுரை) 1937

– வித்வான் ம. பெரியசாமிப்பிள்ளை     

159.  கதிர்காமப் பிள்ளைத்தமிழ்     1937

– சிவ. கருணாலய பாண்டியப் புலவர்   

160.  திருக்கொள்ளப்பூதூர். திருப்பணிச் செல்வர், வாழ்த்து மஞ்சரி 1937

திரட்டியவர் : சாமி. வேலாயுதம் பிள்ளை

(தொடரும்)

Monday, April 29, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-உ

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-ஈ-தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்
சொற்கள் வழங்கிய
நூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 81-100

  1. கலங்காத கண்ட விநாயகர் விண்ணப்பமாலை (1920)
  2. சங்கரதாசு சுவாமிகள் பக்திரசக் கீர்த்தனை – சங்கரதாசு சுவாமிகள் (தூத்துக்குடி) (1920)
  3. பரமானந்த பக்திரசக் கீர்த்தனை – தூத்துக்குடி டி.டி. சங்கரதாசு சுவாமிகள் (1920)
  4. குருகுலம் – திருக்குறள் பீடம், அழகரடிகள் வாழ்க்கை வரலாறு – த. ஆறுமுகம் (1920)
  5. குடியால் கெட்ட குடும்பம் – தமிழ்நாவலர் எசு.கே. கோவிந்தசாமிப் பிள்ளை (1921)
  6. சின்மய தீபிகை – முத்தைய சுவாமிகள், குமார தேவராதீனம் – விருத்தியுரை : காஞ்சி. இராமாநந்த யோகிகள் (1921)
  7. சைவ சித்தாந்த மகா சமாசம் பொன்விழா மலர்
  8. கந்தர் சசுட்டி கவசம் மூலமும் உரையும் – மதுரை – செம்பூர் வித்துவான் வீ. ஆறுமுகஞ்சேர்வை (1923)
  9. சுதானந்தர்(புதினம்),நாகை சொ.தண்டபாணிப்பிள்ளை, (1922)
  10. தமிழ் வியாசங்கள் – வி. கோ. சூரியநாராயண சாத்திரியார் (1922)
  11. சீவகன் சரிதை – ஆ.வீ. கன்னைய நாயுடு (1922)
  12. திருவாதவூரடிகள் புராணம் – பிரசங்கபாநு கா. இராசாராம்பிள்ளை (1923)
    93 அட்டாங்க யோகக்குறள் வருத்தமற வுய்யும் வழி – சேரா. சுப்பிரமணியக் கவிராயர் (1923)
    94 மயிலை சிவ. முத்து நினைவுமலர் (மாணவர்மன்ற வெளியீடு) (1919)
  13. திருக்குறள் வீட்டின்பால் – சே.எம். நல்லசாமிப்பிள்ளை பி.ஏ.,பி.எல். (1923)
  14. பெரிய புராண வாராய்ச்சி – வா. மகாதேவ முதலியார் (1924)
  15. வக்கீல் பண்டாரம்பிள்ளை. சரித்திரச் சுருகம் – மு.பொ. ஈசுரமூர்த்தியா பிள்ளை (1924)
  16. தமிழ்நூற் பெருக்கம் – வை. சூரியநாராயண சாத்திரி (1924)
  17. மருத்துவ… கைப்புத்தகம் (பக்.80) – கோ.கி. மதுசூதன்ராவ் (1924)
  18. தமிழ்க்கல்வி – மணத்தட்டை எசு. துரைசாமி ஐயர் (1924)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, April 22, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-ஈ

      23 April 2024      அகரமுதல



(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-இ- தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்
சொற்கள் வழங்கிய
நூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 61-80

  1. கிறித்துவ ஆலயங்களின். மூன்றாவது ஆண்டறிக்கை(1911-15), பொதுப் பதிப்பாசிரியர் : கொண்டல் சு. மகாதேவன்
  2. வடிவேலர் சதகம் – உடுமலைப்பேட்டை முத்துசாமிக் கவிராயர் (1915)
  3. பிரதாபசந்திர விலாசம் – இராமசாமிராசு, பாரிசுட்டர், பதிப்பாளர் வி. இராமசாமி சாத்திரிலு, (1877, 1915)
  4. நாத. கீத – நாமகள் சிலம்பொலி – சி.வி. சாமிநாதையர் (1916)
  5. சத்திய அரிச்சந்திரப் பா – மதுரை தல்லாகுளம் சி. முத்திருள முதலியார் – – பரிசோதித்தவர் : பிரசங்க வித்துவான் நவநீதகிருட்டிண பாரதியார் (1916)
  6. தவம் – ச. தா. மூர்த்தி முதலியார் (1917)
  7. நாநாசிவ வாதக் கட்டளை – சிரீ சேசாத்திரி சிவனார், குறிப்புரை : கோ. வடிவேலு செட்டியார் (1917)
  8. தாயுமான சுவாமிகள் திருப்பாடற்றிரட்டு
  9. (இ)ரிப்பன் ஐந்தாம் வாசக புத்தகம் – தி. செல்வகேசவராய முதலியார் (1918)
  10. சித்தார்த்தன் – அ மாதவையர் (1918)
  11. மேரு மந்தர புராணம் மூலமும் உரையும் (1918)
  12. சித்தார்த்தன் – அ மாதவையர் (1948)
  13. பிரபஞ்சவிசாரம் – யாழ்ப்பாணம் குகதாசர் – சபாரத்தின முதலியார் (1919)
  14. திருக்கருவைத் தலபுராணம் – எட்டிச்சேரி ச. திருமலைவேற் பிள்ளை (1919)
  15. மேகதூதக் காரிகை மொழிபெயர்ப்பு : சுன்னாகம் அ. குமாரசுவாமிப்பிள்ளை (1919)
  16. பாண்டியதேச நாயக்கமன்னர் வரலாறு – பசுமலை நெ.இரா. சுப்பிரமணிய சருமா (1919)
  17. கலைசைச் சிலேடை வெண்பா மூலமும் உரையும் – உரை : சதாவதானம் தெ. கிருட்டிணசாமிபாவலர் (1920)
  18. பன்னிரண்டு உத்தமிகள் கதை – திவான் பகதூர் வி. கிருட்டிணமாச்சாரியார் (1920)
  19. சிறுமணிச் சுடர் – மதுரை எசு.ஏ. சோமசுந்தரம் (1920)
  20.    சீகாளத்திப் புராணம் மூலமும் உரையும் – உரை : மகாவித்துவான் காஞ்சிபுரம் இராமநந்த யோகிகள் (1920)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, April 15, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-இ

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் ஆ – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்
சொற்கள் வழங்கிய
நூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 41-60

  1. சரீர வியவட்சத சாத்திரம் என்னும் 1906
    அங்க விபாக சுகரண வாதம் – டி.ஆர். மகாதேவ பண்டிதர்
  2. சிரீ பாகவத தசமசுகந்த கீர்த்தனை 1907
    • அனந்த பாரதி சுவாமிகள்
  3. வேதாந்த சூளாமணி மூலமும் உரையும் 1908
    • விரிவுரை : பிறைசை அருணாசல சுவாமிகள்
    • குறிப்புரை : கோ. வடிவேலு செட்டியார்
  4. நாட்டுப்பாட்டு (தேசியகீதம்) – – பரலி சு. நெல்லையப்பர் 1908
  5. மார்க்கண்டேய புராணம் வசன கள்வியமும்
    அரும்பத விளக்கமும் – உபகலாநிதி பெரும்புலவர் 1909
    தொழுவூர் வேலாயுத முதலியார்
  6. தருக்க கெளமுதியும் நியாய பதார்த்தம் பதினாறும் 1909
    • தஞ்சை மாநகரம் வெ. குப்புசாமிராசு
  7. மார்க்கண்டேய புராணம்
    வசனகாவியமும் அரும்பத விளக்கமும் 1909
    • தொழுவூர் வேலாயுத முதலியார் (பரிசோதித்தவர் :
      மேற்படியார் மகன் : வே. திருநாகேசுவர முதலியார்)
  8. அமிச சந்தேசம் (சித்திரபானு, பங்குனி)
    • கவித்தலம் துரைசாமி மூப்பனார்
  9. கொக்கோகம் – அதிவீர ராம பாண்டியன் 1910
    உரை கொற்றமங்கலம் இராமசாமிப் பிள்ளை
  10. தருக்ககெளமதி
    தஞ்சை மாநகரம் வெ.குப்புசாமிராசு
  11. வியாசப் பிரகாசிகை 1910
    பதிப்பாளர் : பி.எசு. அப்புசாமி ஐயர்
  12. நளவெண்பா மூலம் அகல 1910
    உரை : தமிழ்வாணர் மதுரகவி ம. மாணிக்கவாசகம்பிள்ளை
  13. இயலிசைப் புலவர் தாரதம்மியம் 1911
    மு. இரா. கந்தசாமிக் கவிராயர்
  14. விவேகானந்த விசயம் – மகேச குமார சர்மா 1912
  15. வியாசங்களும் உபந்நியாசங்களும் 1913
    சின்னையா செட்டியார், மகிபாலன்பட்டி
  16. மொழிநூல் – மாகறல் கார்த்திகேய முதலியார் 1913
  17. விட்ணு தல மஞ்சரி (2 பாகங்கள்) 1908– 1913
    மயிலை, கொ. பட்டாபிராம முதலியார்
  18. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் 1914
    • உரை : காஞ்சி. மகாவித்துவான் இராமசாமி நாயுடு
  19. சதகத்திரட்டு 1914
  20. சந்தியாவந்தனம் – கோ. வெங்கிடாசல ஆச்சாரியார், திருச்சி 1908

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, April 1, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – அ

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1136- 1144 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்

சொற்கள் வழங்கிய

நூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன்

1.            மன்னார் கோயிற் புராணம்            1855

                ⁠மகாவித்துவான் கோவிந்தபிள்ளை

2.            அளவு நூல் (சிற்பநூல்) இரண்டாம் புத்தகம்            1857

                பூதாமசு லுண்டு,

3.            இலக்கணச் சுருக்கம் – மழவை. மகாலிங்க ஐயர்     1861

4.            சிவதருமோத்தரம் மூலமும் உரையும்       

                பூமறைஞான சம்பந்த நாயனார்

                ⁠உரை, குறிப்புரை : சாலிவாடீசுர ஓதுவா மூர்த்திகள்              

5.            இந்து கைமை புநர்விவாக தீபிகை             

                ⁠- சைதாபுரம் காசி விசுவநாத முதலியார்   

6.            மகாபாரதம், ஆதிபர்வம் 1870

                ⁠- தரங்கை மாநகரம் ந. வ. சுப்பராயலு நாயகர்         

7.            நிசுட்டாநுபூதி மூலமும் உரையும்  ஆகட்டு – 1875

                ⁠- முத்துகிருட்டிண பிரம்மம்             

8.            வில்கணீயம் – யாழ்ப்பாணத்து புலோலி  

                மகாவித்துவான் வ. கணபதிபிள்ளை          1875

9.            சிரீ சங்கரவிசயம் – தொழுவூர் வேலாயுத முதலியார்              1879

10.          சீவாத்துமா – பிரம்மோபாலி         1881

11.          சிவராத்திரி புராணம் – மூலம் – யாழ்ப்பாணத்திலிருந்த        1881

                காசி அ. வரதராச பண்டிதர்          

12.          சீவா என்றொரு மானிடன் – பொன்னீலன்               1982

13.          பிரசந்ந ராகவம் – கவித்தலம் துரைசாமி மூப்பனார் 1883

14.          கங்கா யாத்ர பிராபவம் – கவித்தலம் துரைசாமி மூப்பனார்  1887

15.          நிராகரண திமிரபானு – தி. முத்துக்குமாரபிள்ளை   1888

16.          சிரீ பக்த லீலாமிர்தம் 1888              1888

                – தஞ்சை மாநகரம் இராசாராம் கோவிந்தராவ்          

17.          சிரீபக்த லீலாமிர்தம் – குறிப்புரை : தஞ்சை மகாவித்துவான்

                மதுரை முத்துபாத்தியாயர்

                – சேலம் பகடாலு நரசிம்மலு நாயுடு (முதல் – விடுதலைக் கவிஞர்)                 

19.          சான்றார் என்னுஞ் சொல் வழக்கின் முடிவைத்                      

                தகிக்குஞ் சண்டபானு – சண்முகக் கிராமணியார்  1891      

                ⁠(சத்திரிய வித்துவான் விவேதன சங்கத் தலைவர்)                   

20.          கந்தரலங்காரம் மூலமும் உரையும்              1892                       – பதவுரை வித்யா விநோதினி பத்ராதிபர்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்