(தமிழ்ச்சொல்லாக்கம் 228 – 237தொடர்ச்சி)
(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
238. சுக்கிலம் – வெண்மை
239. கிருட்டிணம் – கருமை
240. பீதம் – பொன்மை
241. இரக்கதம் – செம்மை
242. அரிதம் – பசுமை
243. கபிலம் – புகைமை
244. இரத்தினம் – மணி
நூல் : தருக்க கெளமுதியும் நியாய பதார்த்தம் பதினாறும் (1909) பக்கம் : 8.
நூலாசிரியர் – தஞ்சை மாநகரம் வெ. குப்புசாமி இராசு.
(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்
No comments:
Post a Comment