(வெருளி நோய்கள் 16-20: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 21-25
21. ‘எல்’ /’ L’ எழுத்து வெருளி – Lambdaphobia
‘எல்’ / ‘L’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘எல்’ /’ L’ எழுத்து வெருளி.
00
22. ‘என்’ / ‘N’ எழுத்து வெருளி – Nuphobia
‘என்’ / ‘N’ எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘என்’ / ‘N’ எழுத்து வெருளி.
00
23. ‘ஐ’ / ‘I’ எழுத்து வெருளி – Iotaphobia
‘ஐ’ / ‘I’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘ஐ’ / ‘I’ எழுத்து வெருளி.
00
24. ‘ஒய்’ / ‘Y’ எழுத்து வெருளி – Yotaphobia
‘ஒய்’ / ‘Y’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘ஒய்’ / ‘Y’ எழுத்து வெருளி.
00
25. ‘ஒன்றுக்கு’ / ‘pee’ வெருளி – Katournmaphobia
‘ஒன்றுக்கு’ / ‘pee’ தொடர்பான அளவுகடந்த பேரச்சம்’ ஒன்றுக்கு’ / ‘pee’ வெருளி.
00
(தொடரும் )
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment