(வெருளி நோய்கள் 26-30 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 31-35
31. ‘கே’ /’K’ எழுத்து வெருளி – Kappaphobia
‘கே’ /’K’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘கே’ /’K’ எழுத்து வெருளி
00
32. ‘சாணம்’ /’cock’ சொல் வெருளி – Lantsuophobia
சாணக்குவியல்(cock) சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘சாணம்’ /’cock’ சொல் வெருளி.
00
33. ‘சி’ / ‘C’ எழுத்து வெருளி-Cammaphobia
‘சி’ / ‘C’ எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘சி’ / ‘C’ எழுத்து வெருளி.
00
34. ‘சிறுக்கி’ /’bitch’ சொல் வெருளி – Mugouphobia
‘சிறுக்கி’ /’bitch’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘சிறுக்கி’ /’bitch’ சொல் வெருளி.
00
35. ‘டபுள்யூ’ / ‘W’ எழுத்து வெருளி – Wauphobia
‘டபுள்யூ / ‘W’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘டபுள்யூ / ‘W’ எழுத்து வெருளி.
(தொடரும் )
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment