(வெருளி நோய்கள் 21-25 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 26-30
‘ஓ’ / ‘O’ எழுத்து வெருளி – Omicronphobia
26. ‘ஓ’ / ‘O’ எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘ஓ’ / ‘O’ எழுத்து வெருளி – Omicronphobia
00
‘ஓ’/ ‘ho’ சொல் வெருளி – Hunephobia
27. ‘ஓ’/ ‘ho’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘ஓ’/ ‘ho’ சொல் வெருளி – Hunephobia
வியப்புக் குறிப்பு, ஆர்வப் பாராட்டுக் குறிப்பு, வெற்றிக் குறிப்பு, ஏளனக் குறிப்பு, கவனஈர்ப்புக் குறிப்பு முதலான நேர்வுகளை வெளிப்படுத்தும் ‘ஓ’ என்பது குறித்த அளவுகடந்த பேரச்சம்.
00
‘கயவன்’ /’snot’ சொல் வெருளி – Bishiuphobia
28. ‘கயவன்’ /’snot’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘கயவன்’ /’snot’ சொல் வெருளி-Bishiuphobia
00
‘கழுதை’ / ‘ass’ சொல் வெருளி – Tunbuphobia
29. ‘கழுதை’ / ‘ass’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘கழுதை’ / ‘ass’ சொல் வெருளி- Tunbuphobia
00
‘கியூ’ / ‘Q’ எழுத்து வெருளி – Qoppaphobia, Koppaphobia
30. ‘கியூ’ / ‘Q’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘கியூ’ / ‘Q’ எழுத்து வெருளி – Qoppaphobia, Koppaphobia
00
(தொடரும் )
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment