Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

Saturday, August 25, 2012

பழமொழிகளில் அறிவியல் செய்திகள் 6-10

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்

தரவு:இலக்குவனார் திருவள்ளுவன்
  நட்பு பதிவு செய்த நாள் : 25/08/2012

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்
முதல் 5 பழமொழிகளைக் காண இங்கே அழுத்துங்கள்
6. எந்த இலை உதிர்ந்தாலும் ஈச்ச இலை உதிராது.
7. எள்ளும் கரும்பும் இறுக்கினால்தான் பலன்தரும்.
8. எள் விதைத்த காட்டில் கொள் முளையாது.
9. எள்ளுக்கு ஏழு உழவு; கொள்ளுக்கு ஓர் உழவு.
10. எள்ளுள் எண்ணெய் போல

Friday, August 24, 2012

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்

பழமொழிகளில் அறிவியல் செய்திகள்

நட்பு  பதிவு செய்த நாள் : 24/08/2012

1. அத்திப்பூவை ஆர் அறிவார்?
2. ஆடிப்பட்டம் தேடி விதை.
3. ஆயிரம் கலம் நெல்லுக்கு ஓர் அந்து.
4. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி.
5. இளைத்தவன் எள் விதைத்தான்; கொழுத்தவன் கொள் விதைத்தான்.