Showing posts with label llakkuvanar thiruvalluvan. Show all posts
Showing posts with label llakkuvanar thiruvalluvan. Show all posts

Thursday, July 10, 2025

வெருளி நோய்கள் 91 – 95 : இலக்குவனார் திருவள்ளுவன்

ருளி நோய்கள் 86-90 தொடர்ச்சி)

91.) 47 ஆம் எண் வெருளி – Tessarakontaheptaphobia
47 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 47 ஆம் எண் வெருளி.
கிரேக்கத்தில் tessarakonta = 40, hepta = 7
47 என்பது கூட்டுச் சதியுடன் தொடர்புடையது என்றும் எண் 47 குறித்துப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
47 மட்டுமல்லாமல், 247, 14723, என்பனபோல் 47 எண் இடையில் வரும்எண்கள் குறித்தும் பேரச்சம் கொள்வர். எண் 47 தீயூழ் தருவது, சாபமிடப்பட்ட எண் என்றெல்லாம் கவலைப்பட்டுப் பேரச்சம் கொள்வோரும் உள்ளனர்.
00
92.) 5 ஆம் எண் வெருளி – Pentaphobia / Quintaphobia
5 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 5 ஆம் எண் வெருளி
penta என்னும் கிரேக்கச் சொல்லிற்கும் quinta என்னும் இலத்தீன் சொல்லிற்கும் 5 எனப் பொருள்.
எண் 4, எண் 13 முதலானவை போல் பலரின் வெறுப்பிற்கு உள்ளான எண் அல்ல 5. எனினும் இதன்மீது, காரணமற்ற பேரச்சம் கொள்வோர் உள்ளனர். எண் 5 அல்லது 5 பொருள்கள் அல்லது 5 ஊர்கள், நாடுகள் பெயர்கள் ஆகியவற்றைக் கேட்டாலோ பார்த்தாலோ பேரச்சம் கொள்பவர்களாக இத்தகையோர் உள்ளனர்.
00
93.) 50 ஆம் எண் வெருளி – Quinquagintaphobia
50 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 50 ஆம் எண் வெருளி.
50 என்பது பொன்விழா ஆண்டு. பெரும்பான்மையர் போற்றி வரவேற்கும் ஆண்டு. எனினும் 50 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அகவை முதிர்ச்சி, பொன்விழா காணும் அமைப்பின் செயல்பாடு போன்றவை குறித்துக் கவலைப்பட்டுப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
94.) 500 ஆம் எண் வெருளி – Quincentumphobia
500 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 500 ஆம் எண் வெருளி.
பிற எண்களைக் கண்டு அஞ்சுவோர் உள்ளமைபோல் 500 ஆம் எண் குறித்துப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
quinta/quinque ஆகிய இலத்தீன் சொற்கள் ஐந்தைக் குறிக்கும். இலத்தீன் சொல்லான centum 100ஐக் குறிக்கும். இரண்டும் இணைகையில் 5X100= ஐந்நூறு ஆகிறது.
00
95.) 53 ஆம் எண் வெருளி – Fear of number 53
53 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 53 ஆம் எண் வெருளி.
53 ஆம் எண்ணிற்குரிய மூலச்சொல் (hagnos) உயிர் விடுதலை என்னும் பொருளுடையதால் இவ்வெண் கண்டு அஞ்சுவர்.
53 என்பதை 5 ஆகவும் 3 ஆகவும் பார்த்து இவ்வெண்களின் மீது அச்சம் கொள்வோர் இந்த எண் மீதும் பேரச்சம் கொள்கின்றனர். 53 என்பது தேவதையின் எண் என மகிழ்வோரும் உள்ளனர். ஆனால் எண் கணிப்பின்படி 53 எதிர்பாரா மாற்றங்களைக் கொண்டு வரக்கூடியது. அந்த மாற்றங்கள் தீயனவாக இருக்கும் என்று ஒருதலையான எதிர்பார்ப்பில் தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.
5, 3 ஆகியவற்றின் கூட்டுத்தொகை 8 என்பதால் எண் 8 மீது பேரச்சம் கொள்வோர் எண் 53 மீதும் பேரச்சம் கொள்கின்றனர்.
முதல் உலகப்போர் 53 மாதங்கள் நடைபெற்றது(28.07.1914-11.11.1918). இதனாலும் எண் 53 மீது பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00

(தொடரும் )





Friday, July 4, 2025

வெருளி நோய்கள் 61-65 : இலக்குவனார் திருவள்ளுவன்


(வெருளி நோய்கள் 55-60  தொடர்ச்சி)

61.) 111 ஆம் எண் வெருளி – Hekatohendecaphobia
111 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம்111 ஆம் எண் வெருளி.
கிரேக்கத்தில் hekato – 100, hendeka – 11 எனப் பொருள்களாகும்.
00

62.) 12 ஆம் எண் வெருளி – Dodecaphobia
12 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம்12 ஆம் எண் வெருளி.

00

63.) 120 ஆம் எண் வெருளி – Centumvigintiphobia
120 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 120 ஆம் எண் வெருளி.

00

  1. 13 ஆம் எண் வெருளி – Triskaidekaphobia
    13 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 13 ஆம் எண் வெருளி.

00

  1. ) 13ஆம் நாள் வெள்ளி வெருளி – Paraskevidekatriaphobia
    13ஆம் நாள் இணைந்த வெள்ளி குறித்த வரம்பற்ற பேரச்சம் 13ஆம் நாள் வெள்ளி வெருளி.
    00

(தொடரும் )

Wednesday, July 2, 2025

வெருளி நோய்கள் 51-54 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 47-50 தொடர்ச்சி)

51. ‘வி’ / V’ எழுத்து வெருளி – Victophobia

‘வி’ / V’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘வி’ / V’ எழுத்து வெருளி.

00

52. ‘வேசி / ‘whore’ சொல் வெருளி – Huophobia

‘வேசி / whore’ என்னும் சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘வேசி /whore’ சொல் வெருளி.

ஆண் மட்டுமல்ல, பெண்ணும் மற்றொரு பெண்ணை இழிவுபடுத்துவதற்காக, விலைமகள், வேசி, பரத்தை, வேசிமகள் எனப் பலவகைகளில் ஏசுகின்றனர். இதற்குப் பயன்படுத்தும் ‘வேசி/whore’ என்ற சொல்லைக் கேட்டதும் தாங்கள் இழிவுபடுத்தப்பட்டதாகப் பெருங்கவலையும் பேரச்சமும் கொள்வர்.

அதுபோல், ஆணையும் வேசி மகன், தகா உறவு கொண்டவன் என்பன போன்று ஏசுகின்றனர்.

00

53. 0.5 ஆம் எண் வெருளி  Semiphobia

0.5 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 0.5 ஆம் எண் வெருளி.

பாதி அல்லது அரை என்பதைக் குறிக்கும் .5 எண் குறித்த பேரச்சம். சில நேரங்களில் மன நலம் சரியில்லாதவர்களை  அரை(க்கிறுக்கு)(செமி) என்று சொல்வதாலும் பாதி எண் குறித்த பேரச்சம் எழுகிறது.

00

54. 1 ஆம் எண் வெருளி Henophobia  / unophobia

1 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 1ஆம் எண் வெருளி.

கிரேக்கத்தில் hen என்றால் 1 ; இலத்தீனில்  unus என்றால் 1.

இப்பேரச்சம் உள்ளவர்கள் எதையும் முதல் முறை செய்வதற்கு அஞ்சுவார்கள்.

எண் 1 சூரியனின் ஆட்சிக்குரியது. எனவே, பொதுவாக நற்பலன்கள் கூறப்படுகின்றன. எனினும் இவர்களுக்கு வெப்பத்தால் பாதிப்பு வரும், மலச்சிக்கல் உண்டாகும், பித்தநீர் ஓட்டம் மிகும், கண்பார்வைக் குறைபாடு வரும், இரத்தக் கொதிப்பு, சீரணக் கோளாறுகள், படபடப்பு, தலைவலி வரும் என்றெல்லாம் படித்து விட்டு அவை வந்துவிட்டதாகவே கவலைப்படுவோர் உள்ளனர்.

00

(தொடரும் )

Saturday, June 28, 2025

வெருளி நோய்கள் 36-40 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 31-35 தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 36-40

36. ‘டி’ / ‘D’ எழுத்து வெருளி Deltaphobia

‘(ண்)டி’ / ‘D’ எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘டி’ / ‘D’ எழுத்து வெருளி.

00

37. ‘தீயன்’ / ‘booger’ சொல் வெருளி – Biniuphobia

‘தீயன்’ / ‘booger’ குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘தீயன்’ / ‘booger’ வெருளி

00

38. ‘நரகத்திற்குப் போ’ / ‘damn’ சொல் வெருளி – Jigotophobia

‘damn’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘நரகத்திற்குப் போ’ / ‘damn’ சொல் வெருளி.

சாபமிடுதல், பழிச்சொல், தெறுமொழி எனப் பல பொருள் தரும் பலரால் விரும்பத்தகாத ஆங்கிலச் சொல்   என்பது. இதனைக் கேட்டாலே பலருக்கு அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் வரும்.தன்னை ஏளனப்படுத்துவதாக எண்ணியும் கவலையும் வெறுப்பும் கொள்வர்.

00

39. ‘பறிதல்’ / ‘fart’ சொல் வெருளி – Fongpiphobia

‘பறிதல்’ / ‘fart’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் பறிதல் / ‘fart’ சொல் வெருளி.

பறிதல் என்பதன் நேர் பொருள் ஒலியுடன் வெளிப்படுதல். குகர, சுகரத்தில் வரும் ஈரெழுத்துச் சொல்லைக் குறிக்கிறது. இடக்கர் அடக்கலாகப் பறிதல் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

00

40. ‘பாலினம்’ / ‘sex’ சொல் வெருளி –  Fylophobia

‘பாலினம்’ / ‘sex’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘பாலினம்’ / ‘sex’ சொல் வெருளி.

00

Friday, June 27, 2025

வெருளி நோய்கள் 31-35: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 26-30 தொடர்ச்சி)

31. ‘கே’ /’K’ எழுத்து வெருளி – Kappaphobia

‘கே’ /’K’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘கே’ /’K’ எழுத்து வெருளி

00

32. ‘சாணம்’ /’cock’ சொல் வெருளி – Lantsuophobia

சாணக்குவியல்(cock) சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘சாணம்’ /’cock’ சொல் வெருளி.

00

33. ‘சி’ / ‘C’ எழுத்து வெருளி-Cammaphobia

‘சி’ / ‘C’ எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘சி’ / ‘C’ எழுத்து வெருளி.

00

34. ‘சிறுக்கி’ /’bitch’ சொல் வெருளி – Mugouphobia

‘சிறுக்கி’ /’bitch’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘சிறுக்கி’ /’bitch’ சொல் வெருளி.

00

35. ‘டபுள்யூ’ / ‘W’ எழுத்து வெருளி – Wauphobia

‘டபுள்யூ / ‘W’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘டபுள்யூ / ‘W’ எழுத்து வெருளி.

(தொடரும் )

Thursday, June 26, 2025

வெருளி நோய்கள் 26-30: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 21-25 தொடர்ச்சி)

‘ஓ’ / ‘O’ எழுத்து வெருளி – Omicronphobia

26. ‘ஓ’ / ‘O’ எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘ஓ’ / ‘O’ எழுத்து வெருளி – Omicronphobia

00

‘ஓ’/ ‘ho’   சொல் வெருளி – Hunephobia    

27. ‘ஓ’/ ‘ho’   சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘ஓ’/ ‘ho’   சொல் வெருளி – Hunephobia

வியப்புக் குறிப்பு, ஆர்வப் பாராட்டுக் குறிப்பு, வெற்றிக் குறிப்பு, ஏளனக் குறிப்பு, கவனஈர்ப்புக் குறிப்பு முதலான நேர்வுகளை வெளிப்படுத்தும் ‘ஓ’       என்பது குறித்த அளவுகடந்த பேரச்சம்.  

00

‘கயவன்’ /’snot’ சொல் வெருளி – Bishiuphobia

28. ‘கயவன்’ /’snot’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘கயவன்’ /’snot’ சொல் வெருளி-Bishiuphobia

00

‘கழுதை’ / ‘ass’ சொல் வெருளி – Tunbuphobia

29. ‘கழுதை’ / ‘ass’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘கழுதை’ / ‘ass’ சொல் வெருளி- Tunbuphobia

00

‘கியூ’ / ‘Q’ எழுத்து வெருளி – Qoppaphobia, Koppaphobia

30. ‘கியூ’ / ‘Q’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘கியூ’ / ‘Q’ எழுத்து வெருளி – Qoppaphobia, Koppaphobia

00

(தொடரும் )

Tuesday, June 24, 2025

வெருளி நோய்கள் 16-20: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 11 – 15 : தொடர்ச்சி)

16. ‘ எஃப் / F’ எழுத்து வெருளி – Foxtophobia

‘ எஃப் / F’ எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘ எஃப் / F’ எழுத்து வெருளி.

00

17. ‘எக்குசு’ /’ X’ எழுத்து வெருளி – xinoaphobia

‘எக்குசு’ /’ X’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘எக்குசு’ /’ X’ எழுத்து வெருளி.

00

18. ‘எசு’ /’ S’ எழுத்து வெருளி – Sigmaphobia 

‘எசு’ /’ S’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘எசு’ / ‘S’ எழுத்து வெருளி.

00

19. ‘எச்’ / ‘H’ எழுத்து வெருளி – Hetaphobia

‘எச்’ / ‘H’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘எச்’ / ‘H’ எழுத்து வெருளி

00

20. ‘எம்’ / ‘M’ எழுத்து வெருளி – Muphobia

‘எம்’ / ‘M’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘எம்’ / ‘M’ எழுத்து வெருளி.

(தொடரும் )