(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 498 – 509 இன் தொடர்ச்சி)
510. கனிம இயல் | Metallogeny / Mineralogy |
511. கனிம உறவியல் | Paragenetic Mineralogy |
512. கனிம வேதியியல் | Inorganic Chemistry |
513. கனிமப் பொருளியல் | Mineral Economics |
514. கனி யியல் | Carpology |
515. கன்னிமை இயல் | Parthenology |
516. காட்சிக் குமுகவியல் | Visual Sociology |
517. காந்த ஒலியியல் | Magneto acoustics |
518. காந்த ஒளியியல் | Magnetooptics |
519. காந்த நிலையியல் | Magnetostatics |
520. காந்தநீர்ம இயங்கியல் | Magneto hydrodynamics |
521. காந்தமின்ம இயங்கியல் | Magnetoplasmadynamics |
522. காந்த வாயு இயங்கியல் | Magneto aerodynamics |
523. காந்தப்பாய்ம இயங்கியல் | Magnetofluid Dynamics |
524. காந்த விசையியல் | Magnetomechanics |
525. காந்தவியல் | Magnetics |
526. காப்பீட்டுக் கணக்கியல் | Actuarial mathematics |
527. காயவியல் விபத்துக் காயவியல்; காய அறுவை மருத்துவவியல், ஏதக்காயவியல், புண்ணறுவை யியல், தாக்கியல் எனப் படுகிறது. தாக்கியல் பொருந்த வில்லை. Trauma என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் காயம். எனவே, சுருக்கமாகக் காய இயல் >காயவியல் – Traumatology இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. | Traumatology/ Tramatology |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
No comments:
Post a Comment