(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1018-1021 இன் தொடர்ச்சி)
1022. நுட்பியல் technology என்பது ஓர் அகராதியில் அச்சுப்பிழையாக technlogy என்று இடம் பெற்றுப் பல இடங்களில் பகிரப் பட்டுள்ளது. ஆராயாது முதலில் நானும் அவ்வாறு குறித்துள்ளேன். தொழில் நுட்பவியல் என்பது கூட்டுச் சொற்களாக உள்ளமையால் நுட்பவியல்>நுட்பியல் போதும் என அதையே பயன்படுத்தலாம். | Technology |
1023. நுண் தட்பியல் காண்க : தட்பியல்-Climatology | Micro climatology |
1024. நுண் உயிரியல் | Microbiology |
1025. நுண் குமுகவியல் | Micro Sociology |
1026. நுண் நிலநடுக்கவியல் | Microseismology |
1027. நுண் பாய்வியல் | Microrheology |
1028. நுண் பொருளியல் | Micro Economics |
1029. நுண் மின்னணுவியல் / நுண்மின் அணுவியல் | Micro Electronics/ Microelectronics |
1030. நுண் வரைவியல் | Micro Graphics |
1031. நுண்வானிலையியல் | Mesometerology |
1032. நுண் வேதியியல் | Microchemistry |
1033. நுண் அரசியல் | Micropolitics |
1034. நுண் உருமாற்றவியல் | Microrthelogy |
1035. நுண் ஒளியியல் | Microoptics |
1036. நுண்ணணுப் பொறியியல் | Microelectronic Engineering |
1037. நுண்ணலை ஒலியியல் | Microwave Acoustics |
1038. நுண்ணலை ஒளியியல் | Microwave Optics |
(தொடரும்)
No comments:
Post a Comment