(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1062 – 1080 இன் தொடர்ச்சி)
1081. நோய்மியற்ற விலங்கியல் | Gnotobiology |
1082.நோய்வகை யியல் nósos என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நோய். இங்கே நோய்வகைகைள ஆராய்வதைக் குறிக்கிறது. | Nosology |
1083 நோவா கதையியல் ஆபிரகாமிய சமயங்களின் (Abrahamic religions) நம்பிக்கையின்படி, நோவா (Noah) என்பவர் ஊழிவெள்ளம் வருவதற்கு முன் இருந்த பத்தாவதும் இறுதிப் பெருந் தந்தையரும் ஆவார். நோவா என்னும் பெயருக்கு எபிரேயத்தில் ‘ஆறுதல்’ என்பது பொருள். (விக்கிபீடியா) நோவாவின் அறுநூறாம் அகவையில், இவ்வுலகம் சீர்கெட்டிருந்ததால் கடவுள் இவரைத்தவிர மற்றவர்களை ஊழி வெள்ளத்தால் அழிக்க முடிவு செய்து, நோவாவை ஒரு பேழை செய்யப் பணித்தார். அப்பேழையின் வழியாகக் கடவுள் நோவாவைக் காப்பாற்றினார். வெள்ளப் பெருக்குக்குப் பின்னர் நோவா முந்நூற்றைம்பது ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது கதை. அஃதாவது, நோவா மொத்தம் தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தார் என விவிலியம் கூறுகின்றது. இது கற்பனைக் கதை என்றால் சமயவாதிகள் சினம் கொள்வர். முதலில் பேழை வடிவிலான கப்பல் பற்றியது என்னும் பொருளில் பேழைக்கப்பலியல் எனக் குறித்திருந்தேன். எனினும் நோவாபற்றிய கதை ஆராய்ச்சி என்பதால் நோவா(வின்) கதையியல் என்று குறித்துள்ளேன். | Arkeology |
1084.நோவியல் | Algology (1) |
1085. பகவு இயற்பியல் | Quantum physics |
1086. பகவு ஒலியியல் | Quantum acoustics |
1087. பகவு ஒளியியல் | Quantum optics |
1088. பகவு சாரா விசையியல் | Nonquantum mechanic |
1089. பகவு நிற இயங்கியல் | Quantum chromodynamics |
1090. பகவு நீர்ம இயங்கியல் | Quantum hydrodynamics |
1091. பகவு மின்னணுவியல் | Quantum electronics |
1092. பகவு மின்னியங்கியல் | Quantum electrodynamics |
1093. பகவு விசையியல் | Quantum Mechanics |
1094. பகவுக் கனிமவியல் | Quantum Mineralogy |
1095. பகவுப் புள்ளியியல் | Quantum Statistics |
1096. பகுதிவாரி நேரியல் திணையியல் | Piecewise linear topology |
1097. பகுப்பாய்வு உளவியல் | Analytic psychology |
1098. பகுப்பாய்வு விசையியல் | Analytical mechanics |
1099. பகுமுறைத் தொற்றியல் | Analytical epidemiology |
1100. பங்கேற்பு ஆராய்ச்சி வயணஇயல்(ப.ஆ.வ.) | Participatory research methodology (PRM) |
1101. பசுமை அரசியல் | Green Politics |
1102. பசுமைப் பொருளியல் | Green Economics |
1103. பஞ்சுயிரியியல் | Spongiology |
1104. பட எழுத்தியல் | Hieroglyphology |
1105. படிக இயங்கியல் | Crystal Dynamics |
1106. படிக ஒளியியல் | Crystal Optics |
(தொடரும்)
No comments:
Post a Comment