1661. வரைவியநிலையியல் | Graphical statics |
1662. வரைவியல் | Graphics |
1663. வலிப்பகற்றியல் | Anti Epileptics |
1664. வலிப்பியல் | Epileptology |
1665. வலிவுபரப்புருவியல் Topology என்பது திணையியலைக் குறிப்பினும் கணக்கியலில் பரப்புருவைக் குறிக்கிறது. எனவே, உறுதித் திணையியல் என்பது பொருந்தாது. | Strong Topology |
1666. வலைம இணைப்பியல் | Network topology |
1667. வழமைத் தொன்மவியல் | Common mythology |
1668. வழிபாட்டியல் | Liturgiology |
1669. வளங்காப்பு உயிரியல் | Conservation biology |
1670. வளைச நஞ்சியல் Ecotoxicology – சுற்றுப்புற நச்சியல், சூழல் நச்சியல் எனப்படுகின்றது. Eco – வளைசல்; toxicology – நஞ்சியல் என வகைப்படுத்தி யுள்ளமையால் வளைச நஞ்சியல் – Ecotoxicology எனலாம். | Ecotoxicology |
(தொடரும்)
No comments:
Post a Comment