(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1156 -1171 இன் தொடர்ச்சி) |
1172. பயிரியல் | Phytology |
1173. பயிர் இயங்கியல் | Crop Physiology |
1174. பயிர் உளவியல் | Psychobiology |
1175. பயிர் நோய்மி யியல் | Phytovirology / Plant virology |
1176. பயிர் நோயியல் | Epiphytology/ Plant Pathology |
1177. பயிர் மருந்தியல் | Phytopharmacology |
1178. பயிர் வடிவியல் | Phytomorphology |
1179. பயிர்க் கொப்புளஇயல் | Cecidiology,Cecidology |
1180. பயிர்த் தோற்றவியல் | Phytophenology |
1181. பயிர் நூற்புழுஇயல் | Phytonematology |
1182. பயிர்ப் பூச்சியியல் | Pestology |
1183. பரத்தமைத் தரகியல் | Pimpology |
1184. பரத்தமையியல் | Fornicology |
1185. பரப்புப் புவியியல் | Surface geology |
1186. பரப்புருவியல் | Topology(2) |
1187. பரவலியல் | Faunology |
1188. பரவு வரைவியல் | Raster graphics |
1189. பரியியல் híppos என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் குதிரை. Equine என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குதிரை. இருமொழிச் சொற்களும் பழக்கத்தில் உள்ளன. குதிரையைக் குறிக்கும் பரி என்னும் சொல் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. | Hippology / Equinology |
(தொடரும்)
No comments:
Post a Comment