(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1488 – 1500 இன் தொடர்ச்சி) |
1501. மிகு ஒலியியல் | Hyperacoustics |
1502. மிடறு–மூக்கியல் | Laryngorhinology |
1503. மிடற்றியல் larynx என்னும் புது இலத்தீன் சொல்லின் பொருள் தொண்டை. தொண்டையியல் என்றும் குரல் வளையியல் என்றும் சொல்லப்படுகின்றது. உடலின் இப்பகுதிக்கு மிடறு எனப் பெயர். எனவே, மிடற்றியல் எனக் குறித்துள்ளோம். | Laryngology |
1504. மிதவை யுயிரியியல் | Planktology |
1505. மிதிவண்டிப் போக்குவரத்துப் பொறியியல் | Bicycle Transportation Engineering |
1506. மின்இயங்கியல் | Galvanology / Electrodynamics |
1507. மின் உருவாரவியல் | Electroceramics |
1508. மின் ஒலியியல் | Electroacoustics |
1509. மின் பொறியியல் | Electrical Engineering |
1510. மின்காப்புப் பொருளியல் | Dielectrics |
1511. மின்கோவுசுகிமின் இயங்கியல் | Minkowski electrodynamics |
1512. மின்சுற்று இணைப்பியல் | Topology 3of circuits |
1513. மின்சுற்று மேலமை நுட்பியல் | Surface Mount Technology |
1514. மின்ம இயற்பியல் | Plasma physics |
1515. மின்முனை இயல் | Electrodics |
1516. மின்வளிம இயங்கியல் | Electrogas Dynamics |
1517. மின்விசை யியல் | Electro Mechanics |
1518. மின்வேதி யியல் | Electrochemistry |
1519. மின்வேதிவெப்ப இயங்கியல் | Electrochemical thermodynamics |
1520. மின்னணு ஒளியியல் | Electron optics |
(தொடரும்)
No comments:
Post a Comment