Monday, May 27, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஐ

 


(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஏ – தொடர்ச்சி)

161.       பொருள் மலர் – கட்டுரை : ஈ. த. இராசேசுவரி 1937

162.       ஆரோக்கியமும் தீர்க்காயுளும் 1937

– சுவாமி எம். கே. பாண்டுரங்கம்    

163.       அகப்பொருளும் அருளிச் செயலும்  1938

– திருப்புறம்பயம் இராமசுவாமி நாயுடு  

164.       வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்

165.       தமிழர் திருமண நூல்   1939

வித்துவான் மா. இராசமாணிக்கம்பிள்ளை  

166.       இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?   1939

– மறை திருநாவுக்கரசு  

– கோவிந்தசாமி பிள்ளை     

167.       கரந்தைக் கட்டுரைக்கோவை – கட்டுரை திருவிருத்தம்      1939

கட்டுரையாளர் ஆ. பூவராகம்பிள்ளை     

168.       மோசூர் ஆலடிப்பிள்ளையார் புகழ்ப்பத்து மூலமும் உரையும் 1940

– மோசூர் கந்தசாமிப்பிள்ளை  

169.       பிரிட்டன் வரலாறு – தமிழில் : ம. சண்முகசுந்தரம்    1940

170.       மாணவர் தமிழ்க் கட்டுரை    1940

– பாலூர் து. கண்ணப்ப முதலியார்  

171.       சங்கநூற் கட்டுரைகள்   1940

– தி. சு. பாலசுந்தரன் (இளவழகனார்)

172.       விவேகா சிந்தாமணி வேதாந்த பரிச்சேதம்      1940

– தஞ்சை. வி. பிரம்மாநந்த சுவாமிகள்    

173.       தமிழ்க் கற்பிக்கும் முறை – சி. இலக்குவனார்   1940

174.       மூன்றாம் குலோத்துங்க சோழன்    1941

– வி. ரா. இராமச்சந்திர தீட்சிதர்     

175.       கோபாலகிருட்டிண மாச்சாரியார் அறுபதாண்டு நிறைவு விழா மாலை     1942

கட்டுரையாளர் : தி. பொ. பழனியப்பபிள்ளை   

176        தாய்மொழி போதிக்கும் முறை      1942

– வி. கே. சேசாத்திரி  

177.       திருக்குற்றாலத் தல வரலாறு 1943

– ஏ. சி. சண்முக நயினார்பிள்ளை 

178.       அசோகவனம் – எ. முத்துசிவன்     1944

179.       பாவநாசம் பாவநாசசரி கோவில் வரலாறு 1944

– இ. மு. சுப்பிரமணிய பிள்ளை     

180.       சவகர்லால் நேருவின் கடிதங்கள் 1944 மொழிபெயர்ப்பு : சி.இரா. வேங்கடராமன்

(தொடரும்)

Monday, May 20, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஏ

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – எ -தொடர்ச்சி)

141. சேக்கிழார்    1933

– கோவை. சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார் 

142.  கும்பகோண ஸதலபுராண வசனம் மகாமக தீர்த்த மகிமை  1933

– பள்ளி ஆய்வாளர் சாமிநாத முதலியார் 

143.  கட்டுரை மலர்மாலை   1933

செல்வமும் வறுமையும்     

கட்டுரை எழுதியவர் : சாமி. வேலாயுதம்பிள்ளை     

144.  திருத்துருத்திப் புராணம் 1933

குறிப்புரை ப. சிங்காரவேற்பிள்ளை 

145.  மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் – மகிழ்நன்   1934

146.  உடல்நூல் – கா. சுப்பிரமணியபிள்ளை    1934

147.   சிரீ பகவான் நாம போதேந்திர சுவாமிகள் திவ்விய சரிதம்  1934

– மாந்தை சா. கிருட்டிணய்யர்     

– குடிக்காடு வைத்திலிங்க சுவாமிகள்    

148.  ஆரிய சித்தாந்தம் – பண்டிட் கண்ணையா 1934

149.  ஆகாய விமானம் – கா. நமச்சிவாய முதலியார் 1934

150.  மூன்றாம் பாடபுத்தகம் – நான்காம் வகுப்பு      1934

– கா. நமச்சிவாய முதலியார்

151.   மணிமாலை – கா. சுப்பிரமணியபிள்ளை  1935

152.   விவேக சந்திரிகை மூன்றாம்புத்தகம்      1935

– தி. அ. சாமிநாத ஐயர்

153.   சூரியன் – ஈ. த. இராசேசுவரியம்மையார்  1935

154.  இந்திய பத்திரிகைத் தொழிலியல்   1935

– வி. நா. மருதாசலம் 

155.   வைணவ சமய வினா விடை 1936

– காரைக்கால் நா. சிரீகாந்த் ராமாநுசதாசர்     

156.   தருக்க சங்கிரகமும் தருக்க சங்கிரக தீபிகையும் 1936

– மொழிபெயர்ப்பு : சி. சுப்பையாசுவாமி  

157.   சிற்றிலக்கண விளக்கம் 1936

– கா. நமச்சிவாய முதலியார்

158.   சித்தாந்தம் பொன்மொழி (சிற்றுரை) 1937

– வித்வான் ம. பெரியசாமிப்பிள்ளை     

159.  கதிர்காமப் பிள்ளைத்தமிழ்     1937

– சிவ. கருணாலய பாண்டியப் புலவர்   

160.  திருக்கொள்ளப்பூதூர். திருப்பணிச் செல்வர், வாழ்த்து மஞ்சரி 1937

திரட்டியவர் : சாமி. வேலாயுதம் பிள்ளை

(தொடரும்)

Monday, May 13, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – எ

      14 May 2024      அகரமுதல



(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்- ஊ – தொடர்ச்சி)

121.       வேளாளரது தோற்றமும் அவர்தம் வரலாறும்   1927

– வல்லை. பாலசுப்பிரமணியன்     

122.       நீதிநெறி விளக்கம் மூலமும் விருத்தியுரையும்  1928

– சோடசாவதானம் தி. சுப்பராய செட்டியார்     

123.       இரா. பழனியாண்டிப் பிள்ளையின் சீவிய சரித்திரம்     1928

  • இரா. பழனியாண்டிப்பிள்ளை  

124.       வேதாந்த பாசுகரன் – கருணையானந்த ஞானபூபதிகள்     1928

125.       திரிவிரிஞ்சை புராணம்  1928

– குறிப்புரை டி. பி. கோதண்டராமரெட்டியார்     

126.       கம்ம சரித்திரச் சுருக்கம் – சு. வேங்கடசாமி நாயுடு. பழநி   1928

127.       திருப்புனவாயிற் புராணம்     1928

– திருவாரூர் தியாகராச கவிராச தேசிகர் 

– அரும்புதவுரை : தூத்துக்குடி பொ. முத்தையா பிள்ளை    

128.       திருவோத்துர் சிரீஇளமுலை அம்பிகை அந்தாதி

– கருந்திட்டைக்குடி வி. சாமிநாதபிள்ளை 

129.       இளைஞர் தமிழ்க் கையகராதி 1928

– மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை

130.       திவ்ய சூரி சரிதம்    1929

– மொழிபெயர்ப்பு உ. வே. திரு. வீ. சாமி ஐயங்கார்    

– தூசி. இராசகோபால பூபதி  

முன்னுரை நா. முனிசாமி முதலியார்    

131.       நளாயினி வெண்பா     1929

– திருப்பத்தூர் கா. அ. சண்முக முதலியார்

132.       சுயமரியாதை கண்டனத் திரட்டு      1929

– கட்டுரையாளர் தி. பொ. மீனாட்சி சுந்தரம்பிள்ளை   

– கட்டுரையாளர் நாரதர்

133.       ஆனந்தபோதினி (தொகுதி 15 – பகுதி 6. பக். 376)      1929

– கட்டுரையாளர் கதாரத்தின சே. கிருட்டிணசாமி சருமா  

134.       புள்ளிருக்கும் வேளூர் தேவாரம்     1929

– பதிப்பித்தவர் ச. சோமசுந்தர தேசிகர்    

135.       சிரீ ஆறுமுகக் கடவுள் வரலாறு      1930

– க. அயோத்திதாச பண்டிதர்

136.       ஏன் புலால் மறுத்தல் வேண்டும்    1930

– பண்டிதர் பாலசுந்தரம் பிள்ளை    

137.       சசிவன்னபோதமூலம்   1930

– காஞ்சிநகர் ஆ. செங்கல்வராய முதலியார்     

138.       மெக்காலே பிரபு – பி.எசு. இராசன் 1930

139.       திருக்குடந்தைப் புரண வசனம்      1932

– புது. இரத்தினசாமி பிள்ளை 

140.       திருவருட்பா மூலமும் உரையும் நெஞ்சறிவுறுத்தல்   1932

– உரை : அரன்வாயல் வேங்கடசுப்பிப் பிள்ளை

(தொடரும்)

Monday, May 6, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்- ஊ



(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-உ-தொடர்ச்சி)

99. உதயணசரிதம் – பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் 1924
100. பத்மினி – வே. முத்துசாமி ஐயர் 1924
101. (உ)லோகமான்ய பாலகங்காதர திலக் – கிருட்டிணசாமிசருமா 1924
102. பிரமானந்த நான்மணி மாலை – பி.பி. நாராயணசாமி நாயுடு 1924
103. தஞ்சாவூர் சில்லாவின் வரலாறு – ஆர். விசுவநாத ஐயர் 1924
104. சிவனடியார் திருக்கூட்டம் 1925
105. தேசபந்து விசயம் – ம. க. சயராம் நாயுடு 1925
106. ஞானபோதினி அல்லது சிவப்பிரகாசம் 1925
– சோழ, கந்த சச்சிதானந்தனார்
107. தற்காலத் தமிழ்ச் சொல்லகராதி 1925
– திவான்பகதூர் ச. பவானந்தம்பிள்ளை
108. நாகரிகப் போர் (நாவல்) – பாசுகர என். நாராயணய்யா 1925
109. பருத்ருஅரி சிங்கார சதகம் உரை 1925
– விளக்கவுரை : ம. மாணிக்கவாசகம் பிள்ளை
110. நிகழ்காலத் திரங்கல் 1925
111. நமது பரதகண்டம் – வை. சூரிய நாராயண சாத்திரி 1926
112. குலேசன் – கா. நமச்சிவாயமுதலியார் 1926
113. கனம் திவான் பகதூர் எல். டி. சாமிக்கண்ணுபிள்ளை
⁠சீவிய சரித்திரம் – ஆ. சண்முகம்பிள்ளை 1926
114. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் 1926
– திரு. வி. கல்யாணசுந்தரனார்
115. பாண்டியராச வம்ச சரித்திரம் – ஆர். அரிகரமையர் 1926
116. சீவகாருணிய ஒழுக்கம் – சிதம்பரம் இராமலிங்கசுவாமிகள் 1927
பதிப்பாசிரியர் : மணி. திருநாவுக்கரசு முதலியார்
117. பெருமக்கள் கையறு நிலையும் மன்னைக்காஞ்சியும் 1927
– அ. கி. பரந்தாம முதலியார்
118. ஆசாரக்கோவை பாட்டும் குறிப்பும் 1927
– பதிப்பாசிரியர் : மணி. திருநாவுக்கரசு முதலியார்
119. முருகன் – ஒரு தமிழ்த் தெய்வம்- டி. பக்தவத்சலம், பி.ஏ., 1927
120. திருக்குற்றாலக்குறவஞ்சி 1927
– மதுரை மு. ரா. அருணாசலக் கவிராயர்

(தொடரும்)