(வெருளி நோய்கள் 991-995 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 996-1000
- சனவரி 11 வெருளி – Juichihiphobia
சனவரி 11 ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 11 வெருளி.
சனவரி 11 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 11 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.
11ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 11 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.
00
- சனவரி 12 வெருளி – Junihiphobia
சனவரி 12 ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 12 வெருளி.
சனவரி 12 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 12 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.
12 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 12 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.
00
- சனவரி 13 வெருளி – Jusanhiphobia
சனவரி 13ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 13 வெருளி.
சனவரி 13 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 13 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.
13 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 13 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.
00
- சனவரி 14 வெருளி – Juyonhiphobia
சனவரி 14 ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 14 வெருளி.
சனவரி 14 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 14 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.
14 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 14 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.
00
- சனவரி 15 வெருளி – Jugohiphobias
சனவரி 15 ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 15 வெருளி
சனவரி 15 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 15 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.
15 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 15 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
No comments:
Post a Comment